G R MOORTHY : கருத்துக்கள் ( 4 )
G R MOORTHY
Advertisement
Advertisement
நவம்பர்
7
2017
சினிமா குழந்தை நட்சத்திரம், காதல் இளவரசன், உலக நாயகன் அடுத்து....?...
இப்ப இருக்குற அரசியல் நிலவரதப்பார்த்தாலே ஒவொருத்தனுக்கும் உச்சியிலே இருந்த்து உள்ளங்கால்வரைக்கும் பத்திகிட்டு வருது இதுல இவர்வேற உள்ளவந்ந்து மக்களை குழப்பப்பாக்குறாரு. வேண்டாம் உங்களுடைய தகுதி என்னன்னுட்டு மக்களுக்கு நல்லாவே தெரியும்.   13:22:12 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
7
2017
சினிமா அரசியல் கட்சியை அறிவிப்பாரா கமல்ஹாசன்? ஆவலுடன் தமிழ்நாடு......
இது ரெம்பநாளைக்குத் தாங்காது இவருகிட்ட வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிக்கிடுறத்த தவிர வேற எந்த முன்னேற்றமும் வரப்போவது இல்லை. இவருவாயத் தொறந்தாலே கூவ நாத்தந்தான் அடிக்குது.   13:16:19 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
5
2016
அரசியல் முதல்வர் ஜெ., க்கு தொடர் சிகிச்சை
புண்ணியவதி அம்மா பூரண நலமடைய எனது இதயப்பூர்வமாக இறைவனை பிரார்த்திக்கிறேன்   12:01:12 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
5
2016
அரசியல் வருமான வரி சோதனை ஸ்டாலின் கோரிக்கை
நல்லவங்கதான் அடுத்தவங்களுக்கு அறிவுரை சொல்லணும். யோகியவனுங்க எதையும் சொல்லக்கூடாது.   11:57:29 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment