Advertisement
தினமலர் முதல் பக்கம் » PANDIARAJ அவரது கருத்துக்கள்
PANDIARAJ : கருத்துக்கள் ( 9 )
PANDIARAJ
Advertisement
ஜனவரி
2
2013
சம்பவம் சென்னையில் 17 வயது சிறுவன் கைது
சாதாரண (பட்டம்) காற்றாடி பறக்கவிட்டால் பரவாயில்லை. மாஞ்சா கயிற்றில் காற்றாடி பறக்கவிட்டவனை எப்படி 17 வயது சிறுவன் என்று சொல்லுகிறார்கள். அவனை சட்டத்தில் இருந்து தப்பிக்க விடுவதற்கா? கூடவே கூடாது   13:55:47 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
26
2012
பொது ஜனவரி 13 நாட்கள் "லீவு' அரசு ஊழியர்கள், "ஜாலி!'
நீங்கள் சொல்லுவது உண்மை. இந்த மாதம் அதிக விடுமுறை என்பதற்காக எந்த அரசு ஊழியரும் சந்தோசப்படவில்லை. அதிக அளவில் வருத்தமாக உள்ளனர் (உங்களையும் சேர்த்து). இந்த விடுமுறை நாட்களில் வேலை செய்தால் "வருமானம்" கிடைத்திருக்கும். லஞ்சப் பணம் குறைந்து விட்டதே என்று வருத்தத்தில் உள்ளனர். இது தான் உண்மை   10:48:01 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
3
2012
அரசியல் அமைச்சர் சிதம்பரம் மனைவி-மகன் மீது புகார் ; நில அபகரிப்பு வழக்கில் சிக்குகின்றனர்
இராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சுற்றியுள்ள பல கிராமங்களை வளைத்துள்ள சிதம்பரம் குடும்பத்தை சீக்கிரம் உள்ளே தள்ளுவது நாட்டுக்கு நல்லது.   16:30:01 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
22
2012
அரசியல் எதிர்பார்ப்பைவிட கூடுதல் ஓட்டு பெற்றார் பிரணாப் : மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற உறுதி
புது தலையாட்டி பொம்மை எப்போது வெளிநாடுகள் சுற்ற ஆரம்பிக்க போகிறது?   23:23:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
19
2012
அரசியல் பிரதமர் பதவியை நெருங்குகிறார் ராகுல் ; ‘ உரிய நேரத்தில் வருவேன் ’-என்கிறார்
ஒவ்வொரு மாநிலமாக தேர்தலுக்கு சென்று இத்தாலி காங்கிரசை புதைகுழியில் தள்ளிவிட்டான் இந்த அரைகுறை. இப்போது இந்தியா முழுவதும் இத்தாலி காங்கிரசை ஒழிக்கப்போகிறான். நம் நாட்டுக்கு நல்லது தானே.   18:43:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
11
2012
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
11
2012
பொது மதுரை ஆதீனம் எங்கே? மடம் பூட்டப்பட்டதா?மக்கள் மத்தியில் பரபரப்பு
இப்படியெல்லாம் ஜெயா சேகரை புகழாதிங்க   10:35:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
27
2012
உலகம் நியூட்டனின் புதிருக்கு தீர்வு கண்ட இந்தியர்
இந்திய மாணவனுக்கு நல்வாழ்த்துக்கள்   10:20:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
4
2012
அரசியல் "அம்மா'வின் நட்பே எங்கள் நட்பு': சசிகலா குறித்து ஓ.பி.எஸ்., சூசகம்
இந்த ஜீரோ பன்னீரு செய்தியப்போட்டு உறைகல் ஏன் தான் கல்லாகிப்போகிறதோ   12:14:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment