இது என்ன படுதோல்வி, எங்க கலிஞர் அய்யாவுக்கும், அவர் குடும்ப கட்சிக்கும் தமிழ்நாடு மக்களாகிய நாங்க குடுப்போம் பாரு படுதோல்ல்வி 2014 தேர்தல்ல..... அது சூப்பர்
12-மார்-2013 08:14:10 IST
பேசாம திமுகாவை தலைவி குஸ்பு இடம் குடுத்து விட்டால் தேவல. ஸ்டாலின், கனிமொழி, அழகிரி எல்லாரும் வேஸ்ட். திமுகவை நன்கு வழிநடத்த ஒரே வழி தங்க தலைவி குஸ்பு தலைமை ஏற்பதுதான்
06-மார்-2013 14:34:39 IST
தொண்டருங்க ஒத்துமையா இருந்து கட்சிய பலப்படுத்துங்க.... ஆனா..... எங்க புள்ளிக, பேரனுக்க, மச்சான் பசங்க எல்லாம் அடிசிகிட்டு, குத்திகிட்டு இருப்போம், அப்படி முடியலனா பொட்டு சுரேஷ் தொன்டன போட்டு தள்ளுனாபோல போட்டு தாளிடுவோம். வாழ்க கருணாநிதி குடும்ப அரசியல் கட்சி திமுக
01-மார்-2013 11:52:33 IST
அடபாவி மதிய அரசே குழந்தைகளும், பெண்களும், ஆண்களும் கொன்று குவிக்கபட்டு இர்ருகாங்க.... இப்போ போயி ஐநா சபை சொன்னதுக்கு அப்பறோம் எலங்கை அரசை அதரிகரதா இல்ல எதிர்கரதாணு இந்திய அரசு முடுவு பண்ணும், மதியா அரசு சோனியா பதங்களில் படுத்து தூங்க ஆரமிச்சி பல ஆண்டுகள் ஆச்சி, அதன் கைபுன்ன்கு கண்ணாடி கேட்குது. அப்டியே கஷ்மீர் தீவிரவாதிகல் நல்லவங்களா இல்ல கெட்டவங்களாநு ஐநா சொன்னதுக்கு அப்பரம் மதிய அரசு செயல்பட்டால் போதும். ஒரு கண்ணுல வெண்ணை, இன்னொரு கண்ணுல சுண்ணாம்பு. கருணாநிதி அதரவூ மதிய அரசு ஆட்சி பலே பலே ஊழல் ஆட்சி
28-பிப்-2013 07:54:18 IST
அண்ணா பெயரை சொல்ல கூட கருணாநிதிக்கு தகுதி இல்லை. அண்ணா தான் வந்து களின்ஜர் டிவி, சன் டிவி அப்டின்னு உன் குடும்பத்த கோடி கோடியா சம்பாதிக்க சொல்லு, நி 2ஜி உழல பண்ணி பல அயீரம் கோடிகள் உன் குடும்பத்துக்கு சேத்துக்கோநு சொன்னாரா? அண்ணா, கக்கன் போன்றவர்கள் பெரயரை கூட சொல்ல தகுதி இல்லாதவர் இந்த குடும்ப அரசியல்வாதி கருணாநிதி.
28-பிப்-2013 07:47:48 IST
சூப்பர் மம்மி, காவிரி தண்ணி தமிழ்நாடுக்கு வந்துச்சினா அதுக்கு 100% உங்க முயற்சிதான் காரணம், தண்ணி வந்துச்சினா அப்போ மஞ்ச துண்டு, மரம் வெட்டி, சோதா வாசன் எல்லாம் என்னாலத்தான் வந்துச்சின்னு பேர் குடுக்க வருவாங்க ஆனா மக்களுக்கு தெரியும்
22-பிப்-2013 13:11:15 IST
மனித உரிமை கமிசன், தூக்கு தண்டனையை நீக்க கோருவோர் யெண்டு சப்போர்ட் செய்வோரை அடித்தால் நாடு திருந்தும். இதற்கு பாதகத்துக்கு காரணமானவைகளை தினமும் பிரம்பால் ஒரு அடி வீதம் சாகும் வரை அடித்து கொள்ள வேண்டும்.
21-பிப்-2013 06:32:35 IST
கொள்ளை அடித்து, திமுக என்ற பாதுகாப்பு கவசம் அணிந்து, சன் டிவி ய வளர வைத்து, மற்ற மீடியாக்களை வளர விடாமல் முட்டு கட்டை வைத்து, டிவி, ரேடியோ, பத்திரிகை, ஏரோப்லேன் என தன் குடும்ப வளர்ச்சியை பார்த்துகொண்டு தன்னை யாராவது எதித்து முறைத்தால் கூட தன் மீடியா வைத்து பலி வாங்கி பொய்யான தகவல்களை மக்களுக்கு டிவி செய்திகள், பத்திரிக்கை மூலம் பரப்பும் போது தெரியலயா கலாநிதிக்கு??? திருட்டு பயலுக கனிமொழி கைது பற்றி சொல்லல, ஆனா கனிமொழி ஜாமீனில் திகரில் இருந்து வந்தத சொன்னாக சன் டிவி ல. எத்தன பத்திரிகை காரங்கள கருணாநிதி விட்டுக்கு கூப்பிட்டு, அறிவாலயம் கூப்பிட்டு மிரட்டி இருக்காரு. திருட்டு முக/திமுக பசங்கள, இப்போ என்ன நீலிக் கண்ணிர்???
19-பிப்-2013 13:50:18 IST