HARINARAYANAN : கருத்துக்கள் ( 6 )
HARINARAYANAN
Advertisement
Advertisement
நவம்பர்
5
2016
சிறப்பு பகுதிகள் மக்கள் மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன்...
படித்து முடிப்பதற்குள் கண்கள் குளம் ஆவதை தவிர்க்க முடியவில்லை. அன்னை தெரேசாவின் மறுபிறப்பா ?.இன்றைய மருத்துவ உலகம் இவரை பார்த்து திருந்த வேண்டும் . அய்யா உங்கள் வடிவில் இறைவனை எளிதில் காணலாம்   17:50:53 IST
Rate this:
0 members
1 members
21 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2016
சினிமா எங்கள் தலைமுறையின் ‛நடிகர் திலகம் - கமலுக்கு ரஜினி வாழ்த்து...
ரஜினி இப்படி கூறியிருப்பது அவருடைய பெருந்தன்மையை காட்டுகிறது. ஆனால் கமலை நடிகர் திலகத்துடன் சமமாக பாவிப்பது ஏற்புடையதல்ல. கமல் மிகச்சிறந்த நடிகர் என்பதில் இரண்டாம் கருத்து இல்லை. சோகமான பாத்திரங்களில் ஜொலிக்கும் கமல் ஆக்ரோஷமான பாத்திரங்களில் சோபிப்பதில்லை. கர்ணனையும் கட்டபொம்மனையும் கமல் பண்ணியிருந்தால் எப்படி இருக்கும். கற்பனை செய்து பாருங்கள்.   16:26:47 IST
Rate this:
12 members
1 members
21 members
Share this Comment

மார்ச்
28
2016
பொது தேசிய விருது அள்ளிய தமிழ் கலைஞர்கள் இளையராஜா, சமுத்திரகனிக்கு விருது
தாரை தப்பட்டை கிளைமாக்ஸ் பின்னணி தேர்வாளர்களை ஒரு கலக்கு கலக்கி இருக்கும் என்பது தெரிகிறது. தமிழகத்துக்கு பெருமை.   17:13:26 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

மார்ச்
7
2016
சிறப்பு கட்டுரைகள் சபிக்கப்பட்ட தேவதைகளா?
//வலியா வலிமையா:என்ன முன்னேற்றங்கள் கண்டுவிட்டோம்? நாங்களும் சரிநிகர் சமானம் என்று வார்த்தைகளில் மட்டும் சொல்லி விட்டு, குடும்பம் அலுவலகம் என்று இரட்டை சவாரி செய்கிறோம். // பெண்ணியம் பேசும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.உங்களின் வார்த்தைகளே சொல்லவில்லையா இரட்டை சவாரி செய்து கண்டது முன்னேற்றம் அல்ல என்று. பணத்தேவை துரத்துகிறது இருவரும் சம்பாதிக்க வேண்டியுள்ளது.குடும்பத்துடன் செலவிடும் நேரம் மிக குறைகிறது. கடைசியில் கண்டது என்ன? என்னை பழமைவாதி என்பீர்கள். இருக்கட்டும் புதுமை வாதிகள் இதில் ஜெயித்திருந்தால் ஒப்புக்கொள்ளலாம். இல்லையே. அடிப்படையில் தவறு எங்கோ இருக்கிறது.நாம் எதற்கு முக்யத்துவம் கொடுக்கிறோம் என்பதில்தானே இருக்கிறது.   17:01:47 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
15
2016
பொது தூய்மை நகரங்கள் பட்டியல் டில்லியை முந்திய திருச்சி
எதை வைத்து இதை கணிக்கிறார்கள்? திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டான்ட் பக்கம் பார்க்கவில்லையா ? போங்கப்பா நீங்களும் உங்கள் கணிப்பும்.   16:31:55 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
12
2016
சிறப்பு பகுதிகள் 81 வயது ஆட்டோ ஒட்டுனர் சேலம் (ஹானஸ்ட்) பாபு.
பேராசை இல்லை. பிறர் துன்பம் கண்டு துவளும் மனம் உண்டு .பிறருக்கு உதவும் குணம் உண்டு.நேர்மை தவறாத துணிவு உண்டு. இவையெல்லாம் இருக்கும் போது நீங்கள் ஆரோக்கியமாக 81 வயதிலும் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. உங்கள் வாழ்வுக்கு அர்த்தம் உண்டு.   16:41:44 IST
Rate this:
0 members
0 members
67 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X