Advertisement
தினமலர் முதல் பக்கம் » venturert அவரது கருத்துக்கள்
venturert : கருத்துக்கள் ( 22 )
venturert
Advertisement
மே
3
2013
கோர்ட் சட்டவிரோதமாக கருணை மனுவை நிராகரித்தார் பிரதீபா பாட்டீல்சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
அவங்க அந்த பதவில இருந்ததே தர்ம விரோதம்னு நான் நினைக்கிறன்...உருப்படியா ஒரு வேலை செஞ்சிருப்பாங்களா.. APJ அவர்களின் ஒரு பங்கை கூட செய்யவில்லை, ஆனால் உலக நாடுகள் அனைத்திலும் இவர்கள் கால் பதிதாகிவிட்டது என்று கூறலாம்...   09:23:51 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

மே
3
2013
சம்பவம் பஸ்கள் மீது தாக்குதல் பன்னாட்டு நிறுவனங்கள் அதிர்ச்சி
முடிந்தால் கைது செய்யுங்கள் என்று கூறிவிட்டு, இப்போது கட்சியினரை ஏவிவிடுவது மருத்துவர் அய்யாவின் வீரமோ?? இப்படி பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்...   09:19:01 IST
Rate this:
1 members
1 members
49 members
Share this Comment

மே
1
2013
அரசியல் தென் மாவட்ட பேருந்துகளுக்காக...சென்னை வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து நிலையம்
எந்த ஆட்சி வந்தாலும் இந்த தொழில கட்டுப்படுத்தவே முடியமாடேங்குது   13:55:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
22
2013
அரசியல் 3 வது அணி அமைய பிரகாசமான வாய்ப்பு ;ஜெ., வை சந்திக்கிறார் அகிலேஷ் யாதவ்
இங்கே பலரும் மூன்றாவது அணி அமைந்தால் உண்டாகும் குழப்பங்களை பற்றியே பேசுகின்றனர். மாறி மாறி பிஜேபிக்கும் காங்கிரஸ்க்கும் ஆட்சியை கொடுத்து என்ன செய்தார்கள்?? ஆக யாரும் நாட்டை நல்வழியில் ஆளும் திறமை உள்ளவர்களை விட ஒரு கட்சியை சார்ந்தே தான் இருக்கிறோம்.. நாமெல்லாம் என்னிக்கோ சிந்திச்சு வோட்டு போட்டிருந்தா இன்றைக்கு கட்சிகளே இருந்திருக்காது.. ஆள்பவர்களை மட்டும் குறை சொன்னால் எப்பிடி? அவர்களை தேர்ந்தெடுக்கும் நமக்கு அல்லவா வேண்டும் அறிவும், திறமையும் இப்பிடி அடுத்தவர்கள் செய்வதையே தான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோமே தவிர, நம்மளையும் பலர் பார்கிறார்கள் என்று பெரும்பாலோருக்கு தெரிவதில்லை.... வரும் தேர்தலில்கலாவது ஆளும் திறமை உள்ளவர்களுக்கு நாம் வாய்ப்பு தர வேண்டும்.. இல்லாதவர்களை நீக்க 49'ஒ' வை செயல்படுத்த வேண்டும்..   21:18:02 IST
Rate this:
11 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
12
2013
பொது சரியும் மாணவர் சேர்க்கை; தமிழகத்தில் கல்லூரிகள் விற்பனை அமோகம்: கோவை மண்டலம் டாப்
நான் பொறியியல் கல்லூரியில் சேரும்போது மொத்தம் 296 கல்லூரிகளே இருந்தது 2005ல் .. நான் வெளிவரும்போது சுமார் 400ஐ தொட்டது.. இன்று அது 600 ஐ தாண்டியிருக்கும் என்று நம்புகிறேன்.. கொஞ்சம் நிலம், நிறைய பணம் இருந்தால் உடனே கல்லூரி இல்லேனா பள்ளிக்கூடம்.. தொழில் செய்ய யாரும் வரமட்டேன்குறாங்க.. ஏன்னா கல்வி வியாபாரமாயிட்டதுனால...   14:33:48 IST
Rate this:
0 members
0 members
40 members
Share this Comment

மார்ச்
25
2013
பொது ஐ.மு. கூட்டணி அரசில் கோதுமை ஏற்றுமதியில் ரூ.1,700 கோடி இழப்பு !
நாங்க கை வைக்காத துறையே கிடையாதுன்னு அடிக்கடி காமிக்கிறாங்க.. வடிவேல் dialogue தான் ஞாபகம் வருது..   19:21:18 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
21
2013
அரசியல் தமிழக பட்ஜெட்டில் பற்றாக்குறை ரூ. 23 ஆயிரம் கோடி: புதிய வரியும் இல்லை, மாற்றமும் இல்லை
எல்லோரும் செலுத்தவேண்டிய வரிகளை முறையாக செலுத்தினால் பட்ஜெட்டில் ஏன் துண்டு விழுது??? அடுத்தவர்களை குறை கூறும் முன்பு நாம் எவ்வளவு சரியாக இருக்கிறோம் என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்   09:00:28 IST
Rate this:
19 members
1 members
7 members
Share this Comment

மார்ச்
21
2013
அரசியல் தமிழக பட்ஜெட்டில் பற்றாக்குறை ரூ. 23 ஆயிரம் கோடி: புதிய வரியும் இல்லை, மாற்றமும் இல்லை
ஐயா.. நான் பார்க்கும் கண்ணோட்டம் என்ன தெரியுமா.. இதில் முதல்வர் அவர்களின் அதிகாரத் திறமையை.. நீங்க கேக்கலாம் இப்பிடி அமைச்சர்களை வளையவைப்பது அதிகாரமா என்று... இல்லேன இவ்ளோ வருஷம் ஒரு பெண்ணாக இருந்து இவ்ளோ பெரிய கட்சிய நடத்த முடியுமா.. மற்ற கட்சிகளை போல் உட்பூசல் வெளியே வர விடாமல் இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..   08:58:31 IST
Rate this:
31 members
0 members
14 members
Share this Comment

மார்ச்
20
2013
சினிமா சினேகா கர்ப்பம்...? பரபரக்கும் கோலிவுட்...
அய்யா..பொழுதுபோக்கு பகுதி தான்..ஒப்புகொள்கிறோம்..ஆனால் இது போன்ற ஒரு செய்தி தேவையா???   21:46:01 IST
Rate this:
2 members
1 members
10 members
Share this Comment

பிப்ரவரி
28
2013
அரசியல் ‘ ஸ்பெக்ட்ரம் ஏலம் பலன் அளிக்கவில்லை ’- சிதம்பரம் பேட்டி
வாங்கற சம்பளமெல்லாம் வரி கட்டவும், தினந்தோறும் நித்யவாதிகளை செய்யவுமே சரியாய் இருக்கு.. இதுல வரி விலக்கு உச்சவரம்ப கூட்டாமல் இருப்பது மிகவும் வருத்ததிற்குறியது..இப்பிடியெல்லாம் பண்ணினா பசங்க வெளி நாட்டுக்கு போகறதுக்கு தான் பாப்பாங்க... போங்கப்பா நீங்களும் உங்க பட்ஜெட்டும் ...   14:39:42 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment