தற்போதைய கால கட்டத்தில் இது போல உறவுகள் அவ்வப்போது தோன்றுவது இயற்க்கை ஆணும் பெண்ணும் இனைந்து பணியாற்றும்போது இது போல எண்ணங்கள் தவிர்ப்பது மிக அரிது . எனினும் தியானம் போன்ற மனதை ஒருமுக படுத்தும் பயிற்சிகளை செய்து நாம் அறத்தின் பாதையில் இருந்து தவறாமல் இருக்க வேண்டும். இதில் ஆண் என்றும் பெண் என்றும் பேதம் ஏதும் இல்லை . யதார்த்தமான கருத்தை கூறி இருக்கிறேன்
24-பிப்-2013 09:48:56 IST
புதிய இரட்டை விலை கொள்கை மிகவும் அவசியம். தனியார் கார் களுக்கு, வியாபார நோக்கில் செயல்படும் திரை அரங்குகள் பயன்படுத்தும் டீசல் இவற்றிற்கு எல்லாம் மானியமே தர வேண்டியது இல்லை. அத்தியாவசிய பொருட்களுக்கான போக்கு வரத்து மற்றும் பஸ் வகைகளுக்கு மட்டும் மானியம் தந்தால் போதும், அரசு கண்டிப்பாக நாட்டின் நலன் கருதி இதை வடிவமைத்து செய்து முடிக்க வேண்டும்.
02-பிப்-2013 06:44:15 IST
போக்கு வரத்து கழக ஊழியர்கள் இதற்க்கெல்லாம் வேலை நிறுத்தம் அறிவிக்கலாம். 11 ருபாய் உயர்வு என்பது அதுவும் பொது துறைக்கு மிகவும் மோசம். 16 லக்ஷம் காரில் செல்பவருக்கு மானிய விலையில் டீசல். சாதாரண மக்கள் செல்லும் பஸ் கு விலை உயர்வு. மோசமான இரட்டை விலை கொள்கை
29-ஜன-2013 04:59:50 IST
முயல் ஆமை கதை விளக்குவது இதுதான். நாம்தான் முயல் காலம் எப்போதும் மெதுவாகத்தான் வரும் ஆனால் நாம் நேரம் நிறையக உள்ளது என நினைத்து தள்ளி போட்டு காலத்திடம் தோற்று விடுகிறோம் . தள்ளி போடாமல் உடனடியாக எந்த செயலை செய்தோம் என்றாலும் முயலாகிய நாம் காலமாகிய ஆமை இடம் என்றும் தோற்க மாட்டோம்
12-ஜன-2013 06:44:46 IST