அறிவாளி சொல்லுறாரு பாருங்க.....அமெரிக்க வர்த்தக பள்ளியில் வர்தஹம் பத்தி தான் பேசுவாங்க.....உனக்கு என்ன தகுதி இருக்கு அடுத்தவங்கள பத்தி பேசுறதுக்கு....பேசு நல்ல பேசு கொஞ்ச நாள் தான் இருக்கு....அதுக்கப்புறம் நாப இருக்க இடமே தெரியது.....
07-மார்-2013 09:02:56 IST
பஞ்சாப் முன்னாள் முதல்வர், பியாந்த் சிங், முன்னாள் பிரதமர், ராஜிவ் ஆகியோரை கொலை செய்த குற்றவாளிகளுக்கு, இன்னும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாதது ஏன்.....?இவர் கேட்ட இந்த கேள்வி சரியானது தான்.....
11-பிப்-2013 08:47:30 IST
குடியரசு தினம் எல்லாம் சரி தான்....ஆனால் நாட்ல எவ்ளவோ மக்கள் எத்தனையோ கஷ்ட படுறாங்க....நாட்ல சட்ட ஒழுங்கு சரி இல்ல....இத சரி ஆக்க யாரும் இல்ல....என்ன தான் வெளிய கலர் கொண்டாடிநாளும் உள்ள எல்லாம் அழுக்காதான் இருக்கு....
26-ஜன-2013 16:12:52 IST