Advertisement
தினமலர் முதல் பக்கம் » Devakotti Jagadishkumar அவரது கருத்துக்கள்
Devakotti Jagadishkumar : கருத்துக்கள் ( 30 )
Devakotti Jagadishkumar
Advertisement
ஏப்ரல்
30
2013
பொது அப்பாடா இப்பவாவது கிடைச்சுதே 57 வயது பெண்ணுக்கு அரசுப் பணி
இன்னும் தட்டச்சர் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடந்த தேர்வில் எஞ்சிய பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளன இவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும்   15:24:16 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
27
2013
அரசியல் சசிகலா, கனிமொழி, பிருந்தா கராத்துக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்குமா?
ராஜ்ய சபா தேர்தல் என்பது மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் உள்ளது அப்படி பார்த்தால் அதிமுக 147 தேமுதிக 29 திமுக 23 மார்க்ஷ்யகமுநிஸ்ட் கட்சி 10 இந்திய கம்யூனிஸ்ட் 8 காங்கிரஸ் 5 பாமாக்க 3 சரத்குமார் 2 முஸ்லிம் 2 புதிய தமிழசகம் 2 இந்திய குடியரசு கட்சி 1 கொங்கு நாடு 1 மூவேந்தர் முன்னனிகழகம் 1 அதிமுக கூட்டணி என்றால் 147+29+10+8+2+2+2+1+1+1 = 203 உறுப்பினர்கள் உள்ளனர் ஆகவே திமுக வை ஓரங்கட்டிவிட்டு அதிமுக 4 தேமுதிக 1 இரண்டு இடது சாரிகளுக்கு யாருக்காவது ஒன்று கொடுக்கலாம் ஆகவே இந்த ராஜ்ய சபா தேர்தலில் திமுக விற்கு ஒரு சீட் கூட கிடைக்க கூடாது    16:51:04 IST
Rate this:
51 members
1 members
6 members
Share this Comment

ஏப்ரல்
26
2013
பொது குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு ஏப்.,29 ல் கவுன்சிலிங்
குரூப் 4 டைபிஸ்ட் இன்னும் நிரப்பபடாமல் உள்ளன அதாவது சுமார் 600 மேற்பட்ட பணியிடங்கள் டைபிஸ்ட் மட்டுமே உள்ளன இவற்றை நிர்வாகம் கண்டு கொள்ளவே இல்லை   09:07:00 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
22
2013
பொது ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு : மலிவு விலை உணவகத்தில் இட்லி விற்பனை
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார் இராமலிங்க அடிகள். ஆனால் மக்களை கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா. வாழ்க அம்மா   15:45:58 IST
Rate this:
55 members
1 members
76 members
Share this Comment

ஏப்ரல்
16
2013
அரசியல் சென்னை மேயர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஸ்டாலின் அவர்களே உங்களால் வரும் தேர்தலில் டெபொசிட் கூட வாங்கமாட்டீர்கள்   13:14:21 IST
Rate this:
7 members
1 members
4 members
Share this Comment

மார்ச்
18
2013
Rate this:
2 members
2 members
103 members
Share this Comment

பிப்ரவரி
28
2013
அரசியல் ‘ ஸ்பெக்ட்ரம் ஏலம் பலன் அளிக்கவில்லை ’- சிதம்பரம் பேட்டி
இந்த பட்ஜெட்டால் எந்த நன்மையும் இல்லை. மேலும் அனைத்து பொருளும் விலை உயரும் அபாயம் உள்ளது.   15:26:00 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
27
2013
பொது அரசு போக்குவரத்து கழகத்திற்கு தினமும் மிச்சம் : தனியார், "பங்க்'களில் டீசல் போடுவதால் லாபம்
இப்பொழுதாவது கருணாநிதி மத்திய அரசில் இருந்து விலக வேண்டும். இல்லையென்றால் தமிழகம் மோசமாகிவிடும். தமிழகத்தின் அனைத்து விசயத்திற்கும் முட்டுகட்டையாக உள்ளார். வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக மண்ணை கவ்வுவது நிச்சயம்.   16:56:47 IST
Rate this:
5 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
24
2013
பொது டாஸ்மாக்' கடைகளில் குவிந்த "குடி'மகன்கள் ஒரே நாளில் ரூ.150 கோடி விற்பனை
தமிழன் என்று சொல்லடா தினமும் குடி குடித்து நில்லடா   12:05:12 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
25
2013
சம்பவம் "புல்' மப்பில் "மட்டை'யான எஸ்.எஸ்.ஐ., அரை நிர்வாணமாக கிடந்ததால் பரபரப்பு
இவரை பணியிலிருந்து நீக்க வேண்டும் வேளியே பயிரை மேய்ந்த கணக்கு   11:55:52 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment