Advertisement
Vijayaraghavan Tirumalairajan : கருத்துக்கள் ( 63 )
Vijayaraghavan Tirumalairajan
Advertisement
Advertisement
மே
3
2016
அரசியல் பார்லிமென்டிற்கு அ.தி.மு.க., மட்டம்
மிக முக்கியமான திமுக எம்பிக்களும் போகவில்லை. இது மற்ற மாநிலங்களிலும் நடந்தது.   07:46:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
1
2016
அரசியல் ஆளுங்கட்சியை அதிரவைத்த ரிப்போர்ட்
இது உண்மையின் உரைகள் தகவலா? அல்லது விளம்பரபடுத்தும் தகவலா? பழம் நழுவியதால் ஏற்படுத்தப்படும் மாய தோற்றமா?   03:04:40 IST
Rate this:
44 members
0 members
16 members
Share this Comment

ஏப்ரல்
27
2016
Rate this:
3 members
9 members
87 members
Share this Comment

ஏப்ரல்
27
2016
அரசியல் ஸ்டாலினுக்கு ரூ. 4 கோடி சொத்து
Why not udaynidhi and sabareesan contest in election   16:31:42 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
27
2016
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
25
2016
அரசியல் ஜெ., சொத்து மதிப்பு ஐந்து ஆண்டுகளில்...இரட்டிப்பு! 2011ல் 64 கோடி - 2016ல் 113 கோடி ரூபாய்
ஜெ இன் சொத்து பற்றி தலைப்பில் போட்டு விட்டு M கே வின் பெயர் இல்லாததற்கு காரணம் என்ன? நடுநிலைமையா? உரைகல் தேய்கிறதா? அல்லது விற்பனைக்கா?   20:06:40 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
25
2016
அரசியல் சமாதானம் அடையாத அதிருப்தி முகங்கள்!
யாருக்காக இழந்தாரோ அவர் கண்டுகொள்ளவில்லை என்பது இந்த செய்தியின் நோக்கம். நீங்கள் திசை திருப்புவது உள்நோக்கம் உள்ளதாக சொல்லலாமா? நீங்கள் சொவது சரி எனில் நான் சொல்வதும் சரியானது தானே? அது மட்டுமல்லாமல், தமிழகத்தை மீட்டுக்க தகுதியானவர்கள் இருப்பதில் பெட்டராக இருக்க வேண்டும். மிக மோசமான ஊழல், கொலை கொள்ளை, மொழி, இன ஏமாற்று செயல்களை செய்தவர்களாக இருக்க கூடது. சிறந்த கல்வி என்று பல்வேறு காஸ்ட்லியான கல்லுரி, ஸ்கூல் நிர்வாக தனியார் மயமக்கியவர்களாக இருக்க கூடாது. மதுவை, இலவசத்தை .வாக்குக்கு பணம் போன்ற செயல்களை ஆரன்பித்து விட்டு மக்களை மாக்கலக்கியவர்களாக இருக்க கூடாது. கூடா நட்புடன் ஆதாயத்துக்காக கூடியவர்களாகவும் இருக்க கூடாது. இல்லையா?   20:02:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
20
2016
அரசியல் இரட்டை இலை கீழ் ஒதுங்கும் எறும்பு - லக லக லக லக
1.7 லட்சம் கோடி சி ஐ ஜி மூலம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு வழி ஆதாரம் உள்ளது, நீங்கள் கூறுவது எத்தன மூலம் வந்தது. இவ்வவளவு பெரிய தொகை ஊழல் செய்ய தெரிந்த கட்சி ஒரு கூட்டணியில் இருக்கும் கட்சிகளே. 10 வருட மதிய ஆட்சி 5 வருட மாநில ஆட்சியில் இருப்பதை சேர்த்தால்... சுட்டெரிக்கும் வெயிலே பரவா இல்லை. வேண்டாம் காங்கிரஸ் சேர்ந்த கூட்டணி.   10:20:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
20
2016
பொது ரூ.6,000 கோடி!தமிழக மின் வாரியத்திற்கு வர வேண்டிய தொகை போச்சு* உதய் திட்டத்தில் தமிழகம் சேர மறுத்ததால் இழப்பு
அய்யா, நமது மாநில மின் தேவை மின் நிலைமை மற்ற மாநிலங்கள் அங்குள்ள வசதிகள் நம்மிடம் உள்ள வசதிகள் என விரிவாக கட்டுரை எழுதலாமே, விளம்பரத்திற்காக ஒரு தலைப்பு அதில் கடைசி வரி "இதற்கு, 25 சதவீத மானியம் கேட்டதுடன், மின் கட்டணத்தை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கும் நிபந்தனையை தளர்த்துமாறு மத்திய அரசுக்கு, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், அதை மத்திய அரசு ஏற்காததால், தமிழக அரசு, 'உதய்' திட்டத்தில் இணையவில்லை என தெரிகிறது. ". கருத்து எழுதுபவர்கள் எத்தனை பேர் இதை படிப்பார்கள்?   08:46:24 IST
Rate this:
4 members
0 members
45 members
Share this Comment

ஏப்ரல்
12
2016
அரசியல் அவர் எப்பவுமே அப்படித்தான்!
என்னை உண்மையை சொல்லி திட்டும்போது எனக்கு காதில் விழாதது நடிக்கும் சத்யராஜ் வடிவேல் ஜோக் நினைவுக்கு வருகிறது...   09:12:18 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment