Advertisement
Guru Swamy : கருத்துக்கள் ( 71 )
Guru Swamy
Advertisement
Advertisement
நவம்பர்
17
2015
பொது ஆண்டுக்கு 40 நாள் விடுமுறை உ.பி., அரசு ஊழியர்களுக்கு ஜாலி
வருடம் 300 நாட்கள் விடுமுறை கொடுத்து விடலாம்.வருடம் 52 வாரங்கள் உள்ளதால் 52 ஞாயிறு விடுமுறை என்பதால் ,அதையும் கழித்து மீதமுள்ள 13 நாட்களிலும் மாதா மாதம் சம்பளம் வாங்க அலுவலகம் வந்து செல்லட்டும்.வாழ்க ஜனநாயகம்.   08:47:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
26
2015
எக்ஸ்குளுசிவ் ஆம்னி பஸ்களில் முன்பதிவு துவங்காததால் தவிப்பு
சென்னை-மதுரை டிக்கெட் Goibibo,Redbus,Ticketgoose முதலியவற்றில் பாருங்கள்.1500-1900 வரை போட்டிருப்பார்கள்.அவர்கள் ஆபீசில் நேராக போய் கேட்டாலும் இதே விலைதான்.கொள்ளைகாரர்கள்.   08:50:29 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
13
2015
பிரச்னைகள் பயனில்லாத பழங்காநத்தம் மேம்பாலம் சீரமைக்கப்படுமா என எதிர்பார்ப்பு
டிவிஎஸ் நகரில் இருந்து வந்து இடதுபுறம் சர்வீஸ் ரோடுக்கு திரும்பும் இடத்தில் கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளனர்.பலர் ரோட்டை மறித்தபடி ஜூஸ் குடிக்கின்றனர்.அதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமமும்,விபத்து ஏற்பட வாய்ப்பும் உள்ளது.சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா.   08:38:19 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
25
2015
சம்பவம் ஆவின் மேலாளர் தற்கொலை முயற்சி அதிகாரியின் டார்ச்சர் காரணமா
தற்கொலை முயற்சி கேஸ் போட்டு உள்ள தள்ளுங்க.எல்லாம் சரியாகிவிடும்.மேல் அதிகாரிகளை மிரட்ட ஒரு கருவியா பயன்படுத்துறாங்க.   08:25:33 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
25
2015
பொது முதியோர், பார்வையற்றோர் 70 பேருக்கு தினமும் மதிய விருந்து
நீடுழி வாழ்ந்து உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.   10:15:46 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
25
2015
சம்பவம் பெண் டி.எஸ்.பி., தற்கொலை உயரதிகாரிகளுக்கு சிக்கல்
அவர் நல்லவராக இருந்திருந்தால் அவருக்கு அழுத்தம் கொடுத்த அனைவர் பெயரையும் வெளியிட்டு, ஊழல் அதிகாரிகளை அடையாளம் காட்டியிருக்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்வேன் என உறுதிமொழி எடுத்து, பின் இப்படி தற்கொலை செய்வது என்பது ஏற்க முடியாது.ஒரு தற்கொலைக்கு இவ்வளவு ஆர்பாட்டமா ?போலீஸ் வேலைக்கு தகுதியில்லாதவர்.வேலையை ராஜினமா செய்யவேண்டியதுதானே.சாவு தீர்வல்ல.   09:56:45 IST
Rate this:
13 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
15
2015
பொது பொசுக் ஆனது பொங்கல் ரயில் முன்பதிவு
இன்று 14 தேதிக்கு புக் பண்ண நெட்டில் முயற்சி செய்தேன்.பணம் அக்கவுண்டில் கட் ஆகி IRCTC சைட்டுக்கு வரும்போது "error " என வந்து புக் ஆகவில்லை.1 நிமிடம் 23 செகண்டில் இப்படி. கூட்ட நேரத்தில் கோல்மால் வேலை நடக்கிறது.விசாரணை வேண்டும்.   08:27:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
16
2015
அரசியல் ஷாக் பிரச்னையை கையில் எடுக்கும் விஜயகாந்த்!
குவார்ட்டர் உண்டா? பிரியாணி லெக் பீசுடன் எனில் டபுள் ஓகே.எங்க போராடனும் ? என்ன சொல்லி கத்தனும்?சொல்லுங்க.   09:30:20 IST
Rate this:
12 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
15
2015
கோர்ட் அரசின் மது கொள்கையில் தலையிட முடியாது
"மது நாட்டுக்கும் , வீட்டுக்கும் கேடு " என்கிற போர்டுடன் தான் அனைத்து மதுக்கடைகளும் உள்ளன.நாட்டுக்கு கேடான ஒன்றை விற்க எப்படி அனுமதிக்கலாம்?அப்படியானால் நாட்டுக்கு கேடான எதையும் நானும் செய்யலாமுல்ல?அப்படி பார்த்தால் தீவிரவாதிகள் தவறு செய்யவில்லை என விடுதலை செய்துவிடலாம்.   10:02:35 IST
Rate this:
0 members
0 members
123 members
Share this Comment