""ஜெய்ப்பூரின், பிர்லா ஆடிட்டோரியத்தில், "சிந்தன் ஷிவிர்' கூட்டத்தை துவக்கி, கட்சி தலைவர் சோனியா பேசியதாவது: வரும், 2014 லோக்சபா தேர்தலுக்கு, கட்சியினர் இப்போதே தயாராக வேண்டும். மக்கள், நம் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, ஒற்றுமையாக செயல்பட முடியாததால் தான், சில நேரங்களில் தோல்வியை சந்தித்துள்ளோம் என்பதை மறக்காதீர். எனவே, தங்களின் தனிப்பட்ட குறிக்கோளை மறந்து, கர்வத்தை கைவிட்டு, ஒற்றுமையாகவும், ஒரு மனதுடனும், கட்சி முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்."""- மணிசங்கர் மாமா , இத சொன்னது இத்தாலி நாட்டு ராணி..
19-ஜன-2013 19:12:45 IST
"காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுலை முன்னிலைப்படுத்தி எதிர்வரும் லோக்சபா தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், அவர் பெரிதும் நம்பியிருப்பது நேரடி மானியத்திட்டத்தைத் தான்" so your accept, congress nothing doing in past 9 years. and also i have some doubt in SUKANYA DEVI gang rape issue.. any body know that details
18-ஜன-2013 15:50:42 IST