Advertisement
Manoharan Prushothaman : கருத்துக்கள் ( 147 )
Manoharan Prushothaman
Advertisement
Advertisement
ஜூலை
22
2016
சம்பவம் ஆந்திரா கைப்பற்ற முயன்ற ஏரியில் மீன் பிடிக்க ஏலம் விட்டது தமிழகம்
தமிழகம் ஆந்திரா என்று எல்லா இடங்களிலும் மொட்டை போட்டிருக்கேன். ஆனால் பழனியில் மொட்டை போட பயமா இருக்கு. லைசென்ஸோட தலையில கத்திய வைத்து காசு கேட்டு மிரட்டி தரலைன்னா கத்தியாலயே ரத்தம் வர்ற மாதிரி கோடு போட்டுடுவாங்க. கோவில் அதிகாரிகளும் கண்டுக்கறதே இல்லை   08:43:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
23
2016
பொது முடிந்தால் என்னை தடுக்கட்டும் ஜான்வியின் துணிச்சல்
துணிச்சலுள்ள இது போன்ற நாட்டுப்பற்று மிக்க இளைங்கர்களும் மாணவர்களும் வருங்கால இந்தியாவின் தூண்கள் வாழ்க வளர்க   08:29:11 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
21
2016
பொது காவிரியில் நீர் அதிகரிப்பு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுரை
கர்நாடகாவில் வெள்ளம் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டால் தான் தண்ணீர் வரும் அது வரைக்கும் காவிரியில் அதிக தண்ணீர் திறத்து விடுவாங்கன்னு வீண் கனவு காணாதீங்க   08:19:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
20
2016
அரசியல் கன்டெய்னரில் பணம் என் சந்தேகம் சரியே - கருணாநிதி
சி பி ஐ விசாரணை அறிக்கையை நீதி மன்றத்துக்கு கொடுக்குமா அல்லது முன்கூட்டியே தி மு க அலுவலகத்துக்கு கொடுக்குமா என்பது தெரியவில்லையே   09:29:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
18
2016
பொது 258 கோடி ரூபாயில் கடல் அருங்காட்சியகம்
வருங்கால சந்ததிகள் கண்டு களிக்க ஒரு நல்ல திட்டம் சென்னை மக்களுக்கு குழந்தைகளுடன் பொழுது போக்க ஒரு நல்ல இடமாக அமையும்   19:00:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
18
2016
அரசியல் நீதி விசாரணை வேண்டும் கருணாநிதி
தலைவரு கேட்பது நியாயம்தான் ஆனால் தி மு க ஆட்சியில நூறு கோடிக்கு கொள்ளிடம் ஆற்று கரையை உயர்த்த உலக வங்கியில் நூறு கோடி கடன் வாங்கி பாதியைகமிஷன் வாங்கி ஆட்டையை போட்டு நம்ம தலையில கடனை கட்டிட்டாரு இப்ப இவங்க ஆட்சியில ஏதோ அவுங்க பங்குக்கு கமிஷன் பார்க்குறாங்க ஆக கடன் எல்லாம் நம்ம தளியிலதான் விடியப்போவுது சட்ட மன்றத்துல கமிஷனை பேசினா பதிலுக்கு நாற அடிச்சுடுவாங்களே   12:28:17 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

ஜூன்
17
2016
எக்ஸ்குளுசிவ் அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் உரிமம்? 15 நாட்களுக்குள் முடிவு
மத்தியில் ஆட்சிகள் மாறினாலும் தமிழ் நாடு புறக்கணிக்கபடுவது வழக்கமாகிவிட்டது   12:05:50 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
25
2015
சம்பவம் காரில் குழந்தையை கடத்திய கும்பல் மக்கள் உதவியால் துரத்தி பிடித்த தந்தை
கடத்தப்பட்டது சிறு குழந்தை குழந்தை கடத்தலில் காவல்துறையை சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை கண்டித்து வருகின்றன இந்த நிலையில் மக்களே கடத்தலை முறியடித்துள்ளனர் இந்த விழிப்புணர்வு வரவேற்கதக்கது பாராட்டப்பட வேண்டிய ஒன்று   10:39:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
25
2015
பொது தாதா பதவிக்கு தாவூத் முழுக்கு?
பெரு கேடு கெட்ட சுயமாக உழைக்க தெரியாத அடுத்தவன் உழைப்பை சுரண்டி பிழைக்கிற பொறுக்கிக்கு இவ்வளவு மரியாதையா? அடுத்த பொறுக்கியின் தலைவர் பதவி வேறு விளம்பரம் செய்யபடுகிறது   07:29:14 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

டிசம்பர்
9
2015
பொது சூரத் பாடத்தை தமிழகம் புறக்கணித்ததால் பாதிப்பு!
சொல் புத்தி வேண்டும் அல்லது சுய புத்தி வேண்டும். அப்படி இல்லையென்றால் இப்படிதான் அவதி பட வேண்டும்.இப்போது இருக்கும் ஏரி கள் குளங்கள் ஆறுகள் ஆகியவை அந்தகால அரசர்கள் கட்டி வைத்தவை. இப்போதுள்ள நாட்டை ஆள்பவர்கள் ஆண்டவர்கள் எதுவம் கட்டவில்ல்லை. ஆனால் ஏரிகள் குளங்களில் குப்பையை போட்டு நிரப்புவது ஆற்று கரைகளில் குடியிருக்க ஆக்கிரமிக்க அனுமதித்து ஏரி குளங்களை தூர்வாருவதாக அதற்க்கு ஒதுக்கப்பட்ட தொகைகளை சுவாகா பண்ணியது ஆகிய காரணங்களால் தான் அதிக மழை நீர் இயற்கையாக செல்ல வழியின்றி நகரை துவம்சம் செய்துவிட்டது   13:40:21 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment