டாக்டர் குணசீலன் மிகவும் திறமை வாய்ந்த ஒரு டாக்டர். அவர் இப்படி செய்து இருப்பார் என்பதை நம்ப முடியவில்லை. அவர் அதிமுக சார்ந்தவர் என்பதாலும் முதல்வருக்கு நெருக்கமானவர் என்பதாலும் வேண்டும் என்றே செட் அப் செய்து மாட்டி விட்டு இருக்கிறார்கள். அவர் மிகவும் பெரிய பணக்காரர். நிச்சயம் அவர் செய்து இருக்க மாட்டார். கூடிய விரைவில் வெளியில் வந்து மக்களுக்கு சேவை செய்வார்.
19-ஜன-2013 10:21:29 IST