Amirthalingam Sinniah : கருத்துக்கள் ( 2265 )
Amirthalingam Sinniah
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
22
2018
பொது கும்பகோணம் ரெட்டிராயர் குளத்துக்கு 50 ஆண்டுக்கு பின் தண்ணீர் வருகை
ஐம்பது வருடங்களுக்கு பின்னர் வரும் காவிரி நீர், சில காலங்களின் பின்னர் ,ஆக்கிரமகாரர்களை அவ் விட த் தி லிருந்து தானாகவே அகற்றிவிடும்.   07:25:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2018
அரசியல் தி.மு.க.,வில் ஸ்டாலின் - அழகிரி பகிரங்க மோதல் வெடிக்கிறது !
சிறிது காலத்தின் முன்னர், Eps ஆ Ops ஆ என்ற பிரச்சனை இருந்தது. இப்போது, அழகிரியா,அய்யாதுரையா என்று மாறிவிட்டது.   07:13:31 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2018
பொது கண்மாயை காப்பாற்ற களமிறங்கிய மக்கள்
நீங்கள்தான் அரசு, நீங்கள் தான் பொறியியலாளர்கள். பாராட்டுக்கள்.   06:32:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2018
சம்பவம் தந்தையின் செல்பி மோகம் காவிரியில் சிறுவன் பலியான சோகம்
மகிழ்வோடு இருந்த குடும்பத்துக்கு மனம் வருந்த பேரிடி விழுந்தது தங்கமுடியாததொன்றாக இருக்கிறது. இதை மற்றவர்கள் ஒரு படிப்பினையாககொள்ளுங்கள்.   06:27:39 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2018
அரசியல் மெரினாவில் கருணாநிதி சமாதியில் விஜயகாந்த், பிரேமலதா அஞ்சலி
கல்யாண வீட்டு க்கு போகாவிட்டாலும், மரணவீட்டுக்கு போவது நலம். இன்னும் முழுமையாக சுகமடையவில்லை என்பது தெரிகிறது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்.   06:31:52 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2018
பொது பார்சல் வாங்க பாத்திரத்தோடு வந்தால் ஓட்டல்களில், 5 சதவீதம் தள்ளுபடி
பெரிய குடும்பமானால்,சாப்பாடு வாங்க அண்டா,குண்டாக்களுடன்தான் போக வேண்டியிருக்கும். கடதாசியில் செய்யப்பட்ட பெட்டிகள், குவளைகள் போன்றன செய்து அவைகள் மூலமாக உணவு பரிமாறலாம். உணவுசாலைகள் இத்தொழிலை ஊக்கபடுத்தவேண்டும்.   06:19:36 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2018
அரசியல் அழகிரி பேரணி தலைவர்களுக்கு அழைப்பு
அழகிரி பொருத்தமானவர்.சபாஷ், சரியான போட்டி. வீரப்பா வசனம்தான் நினைவுவருகிறது.   05:37:39 IST
Rate this:
5 members
0 members
40 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2018
பொது சீருடையில் விபரீத விளையாட்டு போலீசாருக்கு கடும் எச்சரிக்கை
அலுவலகங்களில் உறக்கம் கொள்வது, அரட்டையடிப்பது போன்றவற்றையும் கவனத்துக்கு எடுக்கலாம்.   05:25:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2018
அரசியல் தாத்தாக்கள் ஆண்டது போதும் நடிகை ஸ்ரீபிரியா பேச்சு
ஓய்வூதிய வயதை அடைபவர்கள் தாத்தாக்களும், பாட்டிகளும் எனபடுவர். பிரியா ஆச்சியும் அடங்குவார்.   05:21:14 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2018
அரசியல் பெரியாறு அணை நீர்மட்டம் குறைக்க கூடாது வைகோ
எதுவும் நடக்காது என்று திடமாக சொல்லமுடியாது. நீங்கள் போடும் கணக்கிலும் பார்க்க, இயற்கை போடும் கணக்கு வலிதாக உள்ளது. ஏற்கனவே நொந்து போயிருக்கிறவர்கள்,மேலும் இடர் வந்திடுமோ என்ற பீதியில்தான் கேட்கிறார்கள்.   07:48:08 IST
Rate this:
6 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X