வருந்த தக்க செய்தி. ஏன் இன்னும் பெண் இன வன் கொடுமைகள் அரங்கேறுகின்றன என்று இன்னமும் புரியவில்லை. உண்மையான காதல் என்றால் அவனுக்கு இப்படி ஒரு எண்ணம் இருந்திருக்காது. இந்த சமுதாயத்தை தான் கேட்கணும். இப்பொது உள்ள மனிதர்கள் பணம் எப்படி பார்ப்பது என்று தான் தன் குழந்தைகளுக்கு சொல்லி கொடுகிறார்கள் .. கண்ணியம் , கட்டுப்பாடு எல்லாம் தமிழ் நூல்களில் தான்...
13-பிப்-2013 03:39:36 IST
தங்கள் அனைவரும் மிக நேரம் ஒதுக்கி தங்கள் பரிமாணங்களை எழுதி உள்ளீர். ஆயினும் கட்சி சார பகுத்தறிவு சார்ந்த விளக்கங்கள் மிக குறைவே. அற்புதமான பரிமாற்றங்கள் சிலிர்க்க வைக்கின்றன. பகுத்தறிவு மிகுந்த சிலர் இந்த காலத்தையும் சென்று மற்ற வியுகங்களின் வகையில் மக்களின் பொய் அப்பரட்ட சிந்திக்கும் ஆற்றலை உந்துதல் செய்ய வேண்டும்.
21-ஜன-2013 04:57:37 IST