Ramakrishnan Natesan : கருத்துக்கள் ( 1935 )
Ramakrishnan Natesan
Advertisement
Advertisement
டிசம்பர்
11
2018
சினிமா ரஜினி பிறந்தநாளில் பேட்ட டீசர் டிரீட்...
தலைவர் மோடியை புகழ்ந்தார் புகழப்பட்டவர் வீழ்ந்தார் இருக்கு, இவர்க்கு ஆட்சி மாறட்டும் ரைடு உண்டு கண்டிப்பாக   18:15:11 IST
Rate this:
8 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
10
2018
உலகம் மல்லையா வழக்கில் திருப்பம் நாடு கடத்த லண்டன் கோர்ட் உத்தரவு
நல்ல சமாளிப்பு சார் வண்டி ஓட்டும்போது பிடித்தவன் முந்திக்கொண்டு பார்த்து வரக்கூடாது என்பது போல உள்ளது ஊரை விட்டு ஓடியதே மோடி பவர் புல்லா இருக்கும்போது தான் வந்து மோடி அரசில் யார் யார் உதவினார்கள் ஓடுவதற்கு என்று சொல்லுவார் பாருங்கள் அப்போ தெரியும் மோடி பவர் என்ன வென்று. கடன் கொடுத்தவன் காங்கிரஸ் தப்பிக்க வைத்து பிடித்தவன் பிஜேபி   18:27:17 IST
Rate this:
88 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
10
2018
பொது ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா
பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதில் இருந்தே ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே இணக்கமான போக்கு காணப்படவில்லை. ரிசர்வ் வங்கியை நிர்வகிக்க ரிசர்வ் வங்கி ஆளுநர், துணை ஆளுநர்கள் இருந்தபோதிலும், கூடுதலாக ரிசர்வ் வங்கி வாரியக்குழுவை மத்திய அரசு நியமித்தது.அந்த குழுவின் தலையீடு அதிகமாக இருந்ததால், இருதரப்புக்கும் இடையே மறைமுகமாக இருந்து வந்த உரசல் சமீபத்தில் வெளிச்சமானது. ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா மத்தியஅரசை கடுமையாக விமர்சித்தார். இந்த சூழலில் ஆண்டுதோறும் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ஈவுத்தொகை வழங்கும். அந்த வகையில் இந்த ஆண்டு மத்திய அரசுக்கு ஈவுத்தொகையாக ரூ.50 ஆயிரம் கோடி வழங்க இருக்கிறது. ஆனால், ரிசர்வ் வங்கியிடம் உபரிநிதியாக இருக்கும் ரூ.3.50 லட்சம் கோடியை தனது நிதிப்பற்றாக்குறையைச் சரி செய்து கொள்வதற்காக கேட்டு, மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகின. இது தான் காரணம்   17:58:55 IST
Rate this:
86 members
2 members
22 members
Share this Comment

டிசம்பர்
9
2018
சம்பவம் கேரள முதல்வர் வீடு முற்றுகை பா.ஜ.,வினர் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு
என்ன இருந்தாலும் நியாயம் வேணாமா தீர்ப்பு வந்த வுடன் பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங் வரவேற்றார் ஸ்மிர்த்தராணி நல்ல தீர்ப்பு என்றார் இதில் ஆள்பவர்கள் என்ன செய்ய முடியும் உங்கள் எண்ணம் கோர்ட் அவமதிப்பு வந்து ஆட்சியினை கவிழ்க்கணும் இல்லை இதை வைத்து கட்சியை வளர்க்கணும் இதை கேட்டால் கேட்பவனை பொறுக்கித்தனம் என்பது கவலை படாதீர்கள் நாங்கள் பொறுக்கிகளிடம் அன்பு காட்டுவோம்   20:29:00 IST
Rate this:
87 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
9
2018
சம்பவம் கேரள முதல்வர் வீடு முற்றுகை பா.ஜ.,வினர் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு
பாவம் இவர்களுக்கு வன்முறையே தெரியாது ஒரு வேளை நக்சலைட் ஊடுருவி இருப்பார்களோ   20:24:56 IST
Rate this:
60 members
0 members
13 members
Share this Comment

டிசம்பர்
9
2018
சம்பவம் கேரள முதல்வர் வீடு முற்றுகை பா.ஜ.,வினர் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு
அடிச்சி தூள் கிளம்புங்கள் இதே வேலையாய் திரிகிறார்கள் எங்கே கலவரம் வரும் என்று அலையுதுகள் மற்றவன் போராடினால் தீவிரவாதி நக்சலைட் இப்போ எந்த நக்சலைட் பண்ணுகிறார்கள் நாட்டை துவம்சம் செய்கிறார்கள்   20:23:31 IST
Rate this:
67 members
0 members
14 members
Share this Comment

டிசம்பர்
9
2018
அரசியல் சோனியாவுடன் ஸ்டாலின் சந்திப்பு
ஒருத்தர் கலைஞர் குடும்பத்தில் குழப்பம் என்றார் இந்த போட்டோ பார்த்து வயிறு எரிந்து இருப்பார் எப்படியாவது பிரிக்கலாம் என்று மனக்கோட்டை வந்தேறிகள் சூழ்ச்சி பலிக்காது   14:17:01 IST
Rate this:
10 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
8
2018
அரசியல் திணறல்* அ.தி.மு.க., - தி.மு.க.,வில், சீட் பிடிக்க போட்டி* கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் சிக்கல்* மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு அதிகரிப்பு
பாவம் இந்த மாதிரி அங்கே எப்போ நடக்கும் போட்டி இடவே ஆட்கள் தேடணும் இங்கே கருத்து போடும் கந்தசாமிகளே நீங்கலாவுது போட்டி போடுங்களேன் இங்கே தான் உங்களுக்கு இடம் கிடைக்கும் ஸ்டாலின் திட்டி போட்டால் அங்கே ஒருத்தன் உங்களுக்கு ஒட்டு போடமாட்டான் நோட்டாவுக்கு போட்டாலும் போடுவான் அவ்வளவு பாசம் உங்கள் மீது   14:14:34 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
9
2018
அரசியல் 2024-ல் பிரதமர் வேட்பாளர்? அமித்ஷா
எப்படி இது மட்டும் பரவாயில்லை அப்போ குடும்ப அரசியல் இல்லையா   14:07:08 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
9
2018
அரசியல் சோனியாவுடன் ஸ்டாலின் சந்திப்பு
அப்போ மோடி படேல் சிலை வைத்துள்ளார். தோல்வி தான   14:03:50 IST
Rate this:
8 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X