Advertisement
தினமலர் முதல் பக்கம் » ramesh அவரது கருத்துக்கள்
ramesh : கருத்துக்கள் ( 72 )
ramesh
Advertisement
மே
13
2013
அரசியல் நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை கருணாநிதியின் மலரும் நினைவு பேச்சு
கருணாநிதியின் 1944-ம் ஆண்டு காதலி, சம்பிரதாய திருமணம் மீது நம்பிக்கை வைத்து, இவர் சொல்வதற்காக தனது நம்பிக்கையை மாற்றிக் கொள்ளாமல், நம்பிக்கைக்காக காதலை முறித்துக் கொண்டார் என்றால், அவர் அல்லவா சுயமரியாதைக்காரர்   12:09:51 IST
Rate this:
5 members
0 members
26 members
Share this Comment

மே
13
2013
பொது அஞ்சல் துறை வங்கி துவங்க நிதி அமைச்சகம் எதிர்ப்பு
எதிலும் தனியார் மட்டுமே ஈடுபடவேண்டும் அரசு துறைகளுக்கு வேலை இல்லை . கேபிள் டிவி போல . தனியாரிடம் தான லஞ்சம் பெற முடியும்   19:19:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
9
2013
அரசியல் கோல்கட்டாவில் மோடிக்கு எதிர்ப்பு கோஷம்
காஸ்மீரில் ஹிந்துக்களை கொன்றவர்களுக்கு எதிராக கோசம் எழுப்புவார்களா ?   15:35:09 IST
Rate this:
3 members
0 members
65 members
Share this Comment

ஏப்ரல்
8
2013
உலகம் ஜெர்மனியில் ஐந்து டன் சாக்லேட் திருட்டு
அழகிரியோ அல்லது அவரது ஆட்களோ அந்த பக்கம் ஏதும் சென்றர்களா என்று விசாரிக்க சொல்லுங்கள்    08:42:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
8
2013
அரசியல் ந‌ரேந்திர மோடியுடன் ஒப்பிடாதீர்கள்:முதல்வர் சவுகான் பெருமிதம்
எந்த ஒரு பூனை குட்டியும் இருப்பதாக தெரியவில்லை . ஒருவன் 95 % லிருந்து 96 % எட்ட நீண்ட நாளும் அனல் 10 % 50 % ஐ சுலபமாக எட்டி விடலாம்   13:35:49 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
2
2013
விவாதம் எதுமுக்கியம்?தொழில்வளர்ச்சியா?சுற்றுச்சூழல்பாதுகாப்பா?
நமது வாரிசுகளுக்கு பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு என்ன செய்ய போகிறோம்   11:30:00 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
1
2013
அரசியல் ஜே.பி.சி., முன் ஆஜராக ராஜாவை அழைக்காதது ஏன்: சின்கா கேள்வி
குற்றம் சுமத்தப்பட்டவர் சாட்சியாக எப்படி வரமுடியும் என்று எனது சிறிய அறிவுக்கு எட்ட வில்லை    07:43:18 IST
Rate this:
8 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
1
2013
கோர்ட் கேன்சர் நோய் மருந்துக்கு காப்புரிமை இல்லை ; ஏழை நோயாளிகளுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைக்கும்
கிலிவெக் என்ற பெயரில் இவர்கள் தயாரிக்கும் இமாடினிப் மெசிலெட் என்ற அடிப்படை மருந்தை முன்னர் தயாரித்த ரான்பாக்சி, சிப்லா போன்ற நிறுவனங்கள் மாத்திரையை ரூ.90க்கு விற்றன. மாதமொன்றுக்கு அப்போது பத்தாயிரம் ரூபாய்க்குள்தான் செலவானது. ஆனால் நோவார்டிஸ் மேம்படுத்தப்பட்ட மருந்து என்ற மோசடியுடன் சந்தையில் நுழைந்து 2005-ல் தான் மட்டுமே இம்மருந்தை தயாரிக்க வேண்டுமென காப்புரிமை கோரியது. 2004 ஜனவரியில் மற்றவர்களை தயாரிக்க விடாமலிருக்க தடைகோரி சென்னையில் வழக்கு தொடர்ந்தபோது இவர்களுக்காக வாதாடி தீர்ப்பை பெற்றுத் தந்தவர் ப.சிதம்பரம்.   13:32:13 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

மார்ச்
30
2013
சிறப்புபகுதிகள் "டவுட்' தனபாலு
செய்ய வேண்டிய நேரத்துல எதையும் செய்யலைன்னா, சும்மா இருக்குற நேரத்துல, கண்டதையும் செய்ய வேண்டி வரும்'னு பெரியவங்க சொல்லியிருக்கிறது உங்களுக்கு தெரியாதாங்கிறது தான் என்ன ஒரு அருமையான தத்துவம்   13:30:33 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
29
2013
அரசியல் ராமஜெயம் சிலை திறப்பு: தி.மு.க., மாஜி நேரு கதறல்
தி.மு.க.,வினர் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தியது. மக்கள் மத்தியில் என்றும் வெறுப்பு தான் ஏற்ப்படும் மக்கள் மறக்கவும் மன்னிக்கவும் தயாரில்லை    08:11:10 IST
Rate this:
8 members
1 members
31 members
Share this Comment