Advertisement
K.RAMAN. : கருத்துக்கள் ( 77 )
K.RAMAN.
Advertisement
Advertisement
ஜூன்
21
2013
அரசியல் ஆளும் கட்சி துணையுடன் வழக்குக்கு உயிரூட்ட முயற்சி "இந்து என்றால் திருடன் பேச்சு வழக்கில், கருணாநிதி பதில்
மரியா போலந்தை விழுங்கிய ஹிட்லர் எனக்கு யானை பசி சோளப்பொறி போதாது என்று ரஷியாவுக்குள் நுழைந்தான்.அவனது சவக்குழி அங்குதான் தோண்டப்பட்டிருந்தது. புரிந்துகொள், ஆடாதே. அதென்ன உள்ளம் கவர்ந்த திருடன்.   12:38:18 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
2
2013
சம்பவம் வட மாவட்டங்களில் வன்முறை நீடிப்பு! குண்டு வைத்து பாலம் தகர்ப்பு, லாரி தீக்கிரை
ராமதாஸ்,அன்புமணி ( யாருதான் பேர் வெச்சாங்களோ ),மணி, மூர்த்தி, கா.வெ.குரு இப்படி உள்ளவர்களையெல்லாம் குண்டர் சட்டம் பார்த்துக்கொள்ளும். நம்புகிறேன். அன்றைக்கு இவர்களுக்கு ஆதரவாக யாரும் செயல் படக்கூடாது என்று வேண்டுகிறேன். கத்தி எடுத்தவன் கழுத்தை அறுப்பவன் என்ன ஆவான் நமக்கு தெரியும். எனவே ராமதாஸ் அவர் கூட்டாளிகளின் சொத்துக்கள் இதே முறையில் மருத்துவ சிகிச்சை செய்யப்படவேண்டும் என்றெல்லாம் பேச பேச பேச வேண்டாம்.   15:55:54 IST
Rate this:
3 members
0 members
26 members
Share this Comment


ஏப்ரல்
30
2013
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
1
2013
அரசியல் பா.ம.க., தலைவர் ராமதாஸ்.கைது திருச்சி சிறையில் அடைப்பு
ராமதாஸ் அரசு மருத்துவர் வேலையை ஏன் விட்டு சென்றார்,பண்ருடியாரிடம் கேட்டால் விடை கிடைக்கும்.பட்டம் படிக்கும் ஆசையில் செய்த தவறு என்று மன்னிக்க தெரிந்த மகான் புரட்சிதலைவரிடம் மன்றாடியது பண்ருட்டியாருக்கு தெரியும்.மரம் வெட்டி நாங்கள் அல்ல மரம் வளர்ப்போம் என்று சொன்ன ராமதாஸ் மரக்காணம் சம்பவம் மறுபடி அதுபோன்ற ஒரு பெயர் தந்துவிடுமோ என அச்சப்பட்டு போலீஸ் மீது பாய்கிறார்.பா ம கா வில் குடிப்பவனுக்கு உறுப்பினர் சீட்டு கிடையாது என்று உத்தரவு போட்டுவிட்டு மதுக்கடைக்கு பூட்டுபோட முன்னாள் அரசு மருத்துவரும்,உச்ச நீதி மன்றம் செய்யக்கூடாது என்று சொன்ன அன்றே அதை மீறிய கண்ணியவான் சின்ன மருத்துவரும் வரட்டும்.10 மணிக்குள் முடித்துக்கொள்வோம் என்று எழுதி கொடுத்துவிட்டு இஷ்டப்படி ஆடினால் இது தான் முடிவு என்று தெரிந்துகொள்ளட்டும்.பிறகு திருந்தினால் மனித இனத்தில் சேர்த்து கொள்வோம் இல்லையென்றால் விரட்டி அடிப்போம்.   15:53:14 IST
Rate this:
11 members
1 members
52 members
Share this Comment

ஏப்ரல்
30
2013
கோர்ட் மத்திய அரசால் திருத்தப்பட்ட நிலக்கரி ஊழல் அறிக்கைகோர்ட்டில் தாக்கல் செய்தது சிபிஐ
மா.கெ,மௌன்மொஹன் சுப்ரீம் கோர்ட்டுக்கு ஏன் தலைவணங்கவில்லை.எப்படி இப்படி நாம் சிந்திக்கிறோம்.அடிமைகள் எஜமானனுக்கு மட்டுமே செவி கொடுப்பார்கள்.உணர்வு செத்த, தன்மானம் மறந்த ஒரு அதிகாரமுள்ள பதவியில் இப்படிப்பட்ட ஒருவரை பூமி பிறந்த நாள் தொட்டு இன்றுதான் மா.கெ.மௌன்மொஹன் உருவில் பார்க்கிறோம்.காங்கிரஸ்காரர் மற்றும் நல்லவர் அல்லாத இந்தியர் தவிர்த்து மற்றைய நாம் என்ன பாவம் செய்தோமோ இப்படி ஒரு பிரதமரை சகித்துக்கொள்ள.   17:37:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
25
2013
அரசியல் பார்லி., கூட்டு குழு தலைவர் சாக்கோவின் பதவியை பறிங்க
சைக்கோவை... அவர் பெயரை இங்கிலீசில் டைப் செய்தால் அப்படி வருகிறது. சாக்கோ என்று வர சி எச் எ எ கே ஒ என்று டைப் செய்யவேண்டும். ஆக பெயருக்கு பொருத்தமாக நடந்துகொண்டிருக்கிறார். இவருக்கு ஒட்டு போட்ட மாநிலம் படிப்பறிவு அதிகம் உள்ள மாநிலமாம். சீ சீ என்ன பிழைப்பு இவர் பிழைப்பு.   15:31:55 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
25
2013
அரசியல் வீடுகளில் சூரியசக்தி மின் சாதனங்கள் பொருத்த ரூ.20 ஆயிரம் மானியமாக அரசு வழங்கும் என ஜெ., அறிவிப்பு
சாதனா அவர்களே, சென்னையில் போட்டிபோட பயந்து ஓடியவர்கள் யார் என்பது தெரியாமல் பேச வேண்டாம். சென்னைக்கு மட்டும் எல்லாம், எம் எல் ஏ ஆக மட்டும் தென் மாவட்டம் என்று நக்கல் வேறு. ஒழுங்காக தவறாமல் செய்திகளை படித்திருந்தால் உண்மை புரிந்திருக்கும். அடிக்கடி படிக்காமல் அமாவாசை பௌர்ணமி என்று படித்தால் இப்படித்தான்.   15:22:18 IST
Rate this:
75 members
0 members
9 members
Share this Comment

ஏப்ரல்
18
2013
பொது மோடிக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை : உள்துறை அமைச்சர் ஷிண்டே
தோட்டவேலை செய்தவன் காவலுக்கு வந்த கதை.   13:07:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
4
2013
பொது தமிழக காற்றாலைகளில் உற்பத்தி சரிவு: 2,224 மெகாவாட் மின் பற்றாக்குறை
abcd, தமிழவேள் நீங்க ரெண்டு பேருமே மரியா கூட்டமா. என்ன செய்யவில்லை என்று ஒரு பட்டியலை மு க அல்லது மு க இஸ் இவர்களை வெளியிட சொல். டெல்லி அரசு வேண்டாம் என்று சொன்ன மின்சாரத்தை நாங்களே கொண்டு வந்து கொள்கிறோம் என்று சொன்ன பின்னரும், தள்ளு நாற்காலி தடை போட இந்திய அரசு தர மறுத்து மிகவும் உதவும் பாக்கிற்கு கொடுத்துவிட்டது. குஜராத் தருகிறேன் என்று சொன்னால் வழி தடத்தை மரிப்பதற்கு மத்திய அமைச்சர் குழுவே வந்து தடுக்கிறது.இத்தனையும் வென்று மின் பிரச்சினையை தீர்க்கத்தான் போகிறார் அம்மா.அதுவரை பொறுங்கள்.ஐந்து ஆண்டுகளில் அழிக்கப்பட்டது இந்த ஆண்டுக்குள் சரி செய்யப்படும்.வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ rellaam pesa வேண்டாம்.   13:58:42 IST
Rate this:
106 members
0 members
3 members
Share this Comment