நம்பிக்கையும் கடின உழைப்பும் இருந்தால் எதையும் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டு நீங்கள்...............
வாழ்த்துக்கள்.................
14-பிப்-2013 10:28:10 IST
கேப்டன் அவர்களே உங்களுக்கு அட்வைஸ் பண்ண 100 பேர் வேணும்
இதுல வேற இன்னொருவருக்கு அட்வைஸ்.
நீங்க ஒரு கட்சி தலைவர்தான் சரி. அதுக்காக இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல..................
05-பிப்-2013 10:30:19 IST