Advertisement
தினமலர் முதல் பக்கம் » aathi suresh,Madurai அவரது கருத்துக்கள்
aathi suresh,Madurai : கருத்துக்கள் ( 4 )
aathi suresh,Madurai
Advertisement
மே
14
2013
பொது ரூ.100 கோடியில் தமிழ்த்தாய்க்கு சிலைஜெ.,
கூடவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிலைகளையும் எடுத்துவிட்டால் தமிழகத்தில் பல பிரச்சினைகளை ஒழிக்கலாம்.ஒரே சிலை ,அதுவும் தமிழ்த்தாய் சிலை என இருந்தால் நம் தமிழ்நாட்டுக்கு பெருமையே ......   13:16:39 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
17
2013
சினிமா விஸ்வரூபம்
வீழ்ந்தாலும் விதையாகத்தான் வீழ்வேன் என்ற கமலின் வார்த்தைகள் தமிழ் ரசிகனுக்கும் சினிமா உலகதினற்கும் உரக்க சொல்லிவிட்டது விஸ்வரூபம்.....   17:07:26 IST
Rate this:
2 members
5 members
5 members
Share this Comment

ஜனவரி
30
2013
பொது அமைதி காக்கவும் : ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள்
சிறுபான்மியர் என்று கூறி நாட்டில் உள்ள பெரும்பான்மையினர்களை மதத்தின் பெயரால் பயமுறுத்தி ,அதனை அரசியலாக்கி குளிர் காயும் கயவர்கள் அதிகம் உருவாகி விட்டார்கள் என்பது தெளிவாக இந்த பிரச்னையில் தெரிகிறது.கமல் என்பவர் மதசார்பற்றவர் என்பதால் இது பெரிதாகவில்லை,ஆனால் எதிர்காலத்தில் இதே பிரசினை வேறு ஒருவருக்கு வந்து அவர் மதத்தின் துணையை நாடினால் இது எவ்வளவு பெரிய கலவரமாக மாறும் ( குஜராத் கலவரத்தையும் தாண்டி ) என்பதை இந்த முட்டாள் அரசு சிந்திக்க மறுப்பது வேதனையளிக்கிறது. இஸ்லாமிய தோழர்கள் கூறுவதற்கு ஒரு குஜராத் கலவரம்( இதை யாரும் ஆதரிக்க வில்லை ) மட்டுமே கிடைகிறது. ஆனால் தினம் தினம் அவர்கள் சார்ந்த மார்க்கத்தை பின்பற்றுகிறவர்களால் தீவிரவாதம் என்ற பெயரால் பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று கொண்டு இருப்பதை நீங்கள் ஒத்து கொண்டு தான் ஆகவேண்டும்.ஆப்கனிஸ்தான் இஸ்லாமியர்களோடு நீங்கள் ஒப்பிட்டு உண்மையான ISLAMIYARKALAI ASINGAPPADUTHATHEERKAL. நீதிமன்றத்தை மதிக்கும் நீங்கள்,அமைதியை விரும்பும் நீங்கள்,நீதிமன்றம் தடையை நீக்கிய பிறகும் படம் வெளியிடும் தியேட்டர் களில் பெட்ரோல் குண்டு போட்டும்,கலவரத்தை தூண்டுவது நன்றாகவா இருக்கிறது.   16:51:27 IST
Rate this:
3 members
1 members
20 members
Share this Comment

ஜனவரி
24
2013
கோர்ட் விஸ்வரூபம்' இன்று வெளியாக வாய்ப்பில்லை :வழக்கு 28ம் தேதி தள்ளி வைப்பு
இது முற்றிலும் தவறான் முன்னுதாரணம்.ஒரு மனிதன் 90 கோடி பணம் போட்டு ஒரு படம் எடுத்தால் நான் பார்த்து விட்டு தான் நீ வெளியிடவண்டும் என்று சொல்வது நியாயமல்ல. ஒரு முதலிரவு நடக்கும் ரூமில் தீவிரவாத பேச்சுவார்த்தை நடக்கிறது என்று சொல்லி நாங்கள் அருகில் இருந்து பார்த்து விட்டு தான் ஒத்துகொள்வோம் என்று சொல்வதற்கு சமம். நீங்கள் போராட வேண்டியது அரசை எதிர்த்துதானே ஒழிய,கமல் என்ற தனி மனிதனை அல்ல. இந்தியாவில் அனைத்தும் ஒரு நெறி முறையை பின்பற்றி தான் நடக்கும். மத்திய தணிக்கை குழுவால் பார்த்து அனுமதியளித்த பிறகு ( இஸ்லாமியரும் அதில் உள்ளார் ) நீங்கள் யாரிடம் கற்க வேண்டும்?.இப்படியே சென்றால் இது உங்களை மற்ற மதத்தவரிடம் இருந்து நீங்களே தனிமைபடுதவே உதவும்.தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்.......   10:27:22 IST
Rate this:
4 members
0 members
56 members
Share this Comment