ஒன்று இரண்டு படங்களில் நடித்து காணாமல் போன சுதாகர் போன்ற நடிகர்களை நினைத்தவுடன் அவர்கள் நடித்த கிழக்கே போகும் ரயில் போன்ற படங்களால் நினைவு கூறப்படுவார்கள். முதலில் இவர் பெயரை சொல்லும் அளவுக்காவது ஒரே ஒரு படம் நடித்துவிட்டு பிறகு மட்டற்ற மொழிகளில் போய் கிழிக்க சொல்லுங்கள். சினிமா சரித்திரத்தில் இவருக்கு இருக்கும் ஒரே அடையாளம் ரஜினியின் மருமாமகன் என்பது மட்டும் தான். இது அவரின் ரசிகப் பெருங்குடி மக்களுக்காக.
27-ஏப்-2013 11:16:22 IST
இவர் என்ன ஜி.வெங்கடேஸ்வரன்னு (ஜி.வி.பிலிம்ஸ்) நினைச்சுக்கிட்டீங்களா.இவரோட தளபதி,பம்பாய் போன்ற எத்தனையோ வெற்றிப்படன்களிலே கோடி கோடியாக அல்லுநீங்களே அதுலே பங்கா கொடுத்தீர்கள். இப்ப நஷ்டம் என்றவுடன் அவர் தலையில் கட்ட நினைக்கிறீர்கள்.
15-மார்-2013 15:40:49 IST
நல்ல நடிகை மட்டுமல்ல. குரல்வளம் கொண்ட நல்ல பாடகியும்கூட. சிவாஜியை விட வயதில் மூத்தவர் என்றும் சிவாஜியே அவரை அக்கா என்றுதான் அழைப்பார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். இதுதான் அவரைப்பற்றிய கடைசி செய்தி. இதோடு அவரை நீங்களும் (மீடியா) திரை துறையினரும் அவரை மறந்து விடுவீர்கள்.இது போன்ற கடைசி செய்திகளையாவது முழுமையாக சரியாக போடுங்கள்.
05-பிப்-2013 11:16:15 IST
நான் எழுத வேண்டும் என நினைச்சதை எல்லாம் முன்னால் எழுதிய நண்பர்கள் வெளுத்து வாங்கி விட்டார்கள். இவ்வளவையும் பார்த்த பிறகாவது நீதி துறைக்கு சொரணை வருமுன்னு நினைக்கிறீங்க. ம்ஹூம்.
31-ஜன-2013 15:34:37 IST