தேச நேசன் : கருத்துக்கள் ( 5618 )
தேச நேசன்
Advertisement
Advertisement
ஜூன்
25
2017
பொது லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது ரிசர்வ் வங்கி
இரண்டே ஆலோசனைகள் 1தங்க மோகத்தை விட்டொழியுங்கள் அது நாட்டுக்கு நலலதல்ல.கடத்தல் ஹவாலா பயங்கரவாதத்துக்குகே அதன் லாபம் போகிறது 2. சொத்து படிப்பு சான்றிதழ்களை DIGI டிஜி லாக்கரில் வையுங்கள்   16:47:55 IST
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
25
2017
பொது லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது ரிசர்வ் வங்கி
எத்தனையோ காலமாக இது லாக்கர் ஒப்பந்தத்திலிருந்தாலும் இது மோதி காலத்தில் அளிக்கப்பட்ட பதிலென்பதால் வழக்கம்போல் மோசடி மோடி அம்பானி அதானி இந்துத்துவா பல்லவிகளைப்பாட பலர் வருவாங்க   16:27:16 IST
Rate this:
10 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
25
2017
பொது லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது ரிசர்வ் வங்கி
இன்றைய தலைமுறையில் பெரும்பாலானோருக்குப் பிடித்தது பொறுப்பற்ற வாழ்க்கை இதனை வங்கிகளும் பின்பற்றதுவங்கிவிட்டன காலம் கலிகாலம் (யாரிடமாவது லாக்கர் வாங்கியபோது போட்ட ஒப்பந்தத்தின் நகலாவது இருக்கிறதா? ) வங்கிகளிடமுள்ளே ஒரே நியாயம் லாக்கரில் வைக்கும் பொருட்களின் விவரம் வங்கிகளுக்கு தெரியப்பபடுத்தப்படுவதில்லை தானாகே மதிப்பு அறியாதபொருட்களுக்கு அவர்கள் எந்த அடிப்படையில் நட்டஈடு கணக்கிட்டு அளிப்பர்? இருந்தாலும் பொறுப்பில்லை என்பது பொறுப்பற்ற பதில்   16:26:06 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

ஜூன்
25
2017
அரசியல் ஜிஎஸ்டியால் விலைவாசி உயராது நிர்மலா சீதாராமன்
உண்மையில்  பாதிப்புண்டு.யாருக்கு? வணிக வரி சேவை வரி வருமானவரிகளி ஏமாற்றி அப்பணத்தில் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி கொடுத்து லாபம் சம்பாதித்து அதில் ஒரு பகுதியை மதக் கடமையாக அல் உம்மா  ஐ எஸ் தவ்ஹீதுக்கு வாரிவழங்கியவர்கள்தான்  .ஜி எஸ் டியால் வரிகளை ஏமாற்றுவது கடினமென்பதால் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ள    தீவீரவாததொடர்புள்ளவர்களும்   அவர்களோடு கூட்டணி வைத்துள்ள திராவிட அசிங்கங்களுமே .வடஇந்தியாவில் நடுத்தர கீழ்நடுத்தர வணிக சமூகங்களின் ஆதரவிலேயே  30  ஆண்டுகளாக  வளர்ந்த பாஜக அவ்வாக்குவங்கியைப் பற்றிக் கவலைப்படாமல் ஜி எஸ் டியை படுவேகமாக அமல்படுத்துவது அனைவரையுமே வியப்பிலாழ்த்தியுள்ளது உண்மையே    14:25:16 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
25
2017
பொது எமர்ஜென்சியின் போது ஜனநாயகத்தை மக்கள் பாதுகாத்தனர் மோடி
எதற்கு இந்த ரம்ஸான் வாழ்த்தோ புரியவில்லை .இதனாலெல்லாம் அவர்கள் உச்சிகுளிர்ந்து மனம் மாறப்போவதில்லையே வழக்கம் போல அந்நிய அடிமை  ஆடுகள் மதசார்பற்ற கசாப்புக்காரர்களைத் தான் நம்பும்.   13:34:12 IST
Rate this:
13 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
25
2017
பொது எமர்ஜென்சியின் போது ஜனநாயகத்தை மக்கள் பாதுகாத்தனர் மோடி
எமெர்ஜென்சியால் சிற்சில நல்லதுமுண்டு .நானறிந்த பலர் அப்போது  பாதிக்கப்பட்டனர். ஆனாலும்  நமக்கு தற்போதைய தேவை இந்திரா போன்ற அதிகார போதைமிக்க சுயநலவாதியாயில்லாமல் நல்லெண்ணமுடைய (குடும்ப நலம் கருதாத ) ஒரு நல்ல செயல்வேகமுள்ள சர்வாதிகாரி தான். ஒவ்வொரு விஷயத்திலும் 125  கோடிபேரின் கருத்துக்களையும் கேட்டறிந்து முடிவெடுத்தல் சாத்தியமில்லை. அதிவேகமாக முன்னேறவேண்டிய கட்டாயத்திலுள்ளோம்  இதனால் தான் பெரும்பாலானோர் தற்போதைக்கு மோதியே சிறந்த தேர்வாக நினைக்கிறார்கள். மெஜாரிட்டியிருந்தும் ஜி எஸ் டி போன்ற விஷயங்களைக்கூட (காங்கிரசு போல அதிகாரக்குவிப்பிலீடுபடாமல்) எல்லா மாநில அரசுகளுமுள்ள கவுன்சிலமைத்து அதனிடம் முழுமையான அதிகாரம் கொடுத்ததே   ஜனநாயகத்துக்கு நல்லதொரு  சான்று . வேகமாக முடிவெடுக்கும் யோகி ஆத்யநாத் போன்றோர் இன்னும் பலர் தேவை.   13:30:44 IST
Rate this:
15 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
25
2017
உலகம் ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் ஸ்ரீகாந்த் சாம்பியன்
பாராட்டுக்கள். கிரிக்கெட் (பார்ப்பது மட்டும் தான்) ஒன்றே விளையாட்டு எனும் மோசமான போக்கை மறந்து இதுபோன்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவது தான் நல்லது. கிரிக்கெட்டை விட இதில் உடலுக்கு அதிக பயிற்சியும் உறுதியும் உண்டு. சாதிபேதம் பார்த்து வாக்கு வங்கியில்லாத சமூகம் என்றெல்லாம் நினைக்காமல் திரு. ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு அரசே பாராட்டுவிழா நடத்தி இன்னும் பலரை இவ்விளையாட்டிலீடுபட   ஊக்குவிக்க வேண்டும்.   13:12:37 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
24
2017
பொது தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் ரிசர்வ் வங்கி
அப்போ அரசு ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளம் இலவசமில்லையோ?   07:47:28 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
24
2017
உலகம் உலகின் நல்ல சக்தி என இந்தியாவுக்கு அமெரிக்கா... பாராட்டு!
அறுபது ஆண்டுகளாக சோசலிசம் பேசி நேரு குடும்பம் ஏமாற்றாமல் இருந்தால் டிரம்ப்தான் நம்மைத்தேடி வந்திருப்பார் ஓட்டுப்போட்ட மடையர்களால் திண்டாடுகிறோம்   07:21:58 IST
Rate this:
8 members
1 members
26 members
Share this Comment

ஜூன்
25
2017
அரசியல் கூம்பு வடிவ ஒலிபெருக்கி அபுபக்கர் வேண்டுகோள்
நாட்டில் எல்லார் காதையும் செவிடாக்கும்வரை விடமாட்டாங்க போலிருக்கு   07:14:02 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment