முதலில் சட்டத்தை மாற்றுங்கள். இவ்வளவு எதிர்ப்பு, போராட்டம் இருந்தும் அந்த வெறியனுக்கு என்ன சிறுவன் என்ற பட்டம். முதலில் இவனை தான் தூக்கில் தொங்க விடணும்.
30-ஜன-2013 02:49:05 IST
சிறுவன் போலவா இவன் செய்த காரியம். இவன் திரும்ப வெளியில் வந்தால் இந்த தவறை திரும்பவும் செய்வான். பெரிய .....காரியம் செய்த இந்த நாய்க்கு தூக்கு தான் சரியான பாடம்.
29-ஜன-2013 11:47:40 IST