ஒரு ஆண்பிள்ளை மனதில் பெண் குழந்தையும் சரி சமானவள் என்ற எண்ணத்தை தாய் மார்கள் உருவாக்க வேண்டும். அப்படி எத்தனை தாய்மார்கள் செய்கிறார்கள் ? இன்னொன்று , வேதத்தில் ஆண் பெண் உயர்வு தாழ்வைப் பற்றி சொல்லப்படவில்லை. வேதத்துக்கு பின்னால் வந்த ச்ம்ரிதிகளே இதற்கு காரணம்.
27-ஜன-2013 09:40:45 IST