Balu1968 : கருத்துக்கள் ( 43 )
Balu1968
Advertisement
Advertisement
ஜூன்
17
2018
வாரமலர் சின்ன சின்னதாய் சில தவறுகள்!
உங்களுடைய கருது அருமையாக உள்ளது. இது போல் தனிமனித ஒழுக்கம் வளர்ந்தால் மட்டுமே நாடு நலம் பெரும்   03:33:02 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

ஏப்ரல்
22
2018
வாரமலர் தனி மரம் தோப்பாகும்!
நன்றாக சொன்னீர்கள். தனது வேலைகளை தாங்களே பார்த்துக்கொள்ள தொடங்கினால் மட்டுமே இந்தியாவில் உள்ளவர்களுக்கு புரியும். இருப்பினும் ஒரு நல்ல கதை.   07:16:37 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
11
2018
சிறப்பு கட்டுரைகள் ஆங்கிலம் எனக்கு ஏவல் மொழி ஹார்வர்டு பல்கலை., இருக்கைக்கு காரணமான விஜய் ஜானகிராமன் விளாசல்
இவரின் முயற்சியும் சேவையும் பாராட்டுதலுக்குரியது. என்னைப்போன்றோர்களால் நிதி கொடுக்கமுடியவில்லையே தவிர முழு ஆதரவும் மற்ற ஏதேனும் சேவை தேவையெனில் தயாராகவுள்ளோம்   02:10:50 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
18
2018
வாரமலர் ராசாத்தியும் ஒரு பக்கிரியும்!
இதை சித்தர் தான் வந்து சொல்லணும்னு அவசியம் இல்ல. என் கண்ணில் பல தடவை இது போல் பார்த்திருக்கிறேன். சிறு பிள்ளைகளுக்கு கூட உணவு தயாரித்து வைக்காமல் பக்தி பூசை கோவில் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்களை.   14:41:04 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
12
2018
பொது சிறுவர் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை தண்டனை
இது போல் சீர்திருத்தங்களை சட்டங்களும் தான் மாணவர்கள் தவறு செய்வதை கட்டுக்குள் கொண்டுவரும்   02:10:52 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
11
2018
வாரமலர் அந்துமணி பதில்கள்!
முதியோர் இல்லம் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுவது மாறவேண்டும். முன்னர் கூட்டு குடும்பமாக இருந்ததற்கு முக்கிய காரணம் அனைவரும் கூட்டாக விவசாயம் செய்தார்கள், பின்னர் உள்ளூரிலேயேயோ அதன் சுற்றுவட்டாரத்தில் பணிக்கு சென்றார்கள் ஆனால் தற்போது நிலை அப்படி இல்லை. பல்லாயிரம் மைல் கடந்து செல்கிறார்கள் என்ன செய்வது?   02:33:52 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
11
2018
வாரமலர் எரு!
நல்ல கதை. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்   02:27:55 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
18
2018
வாரமலர் காக்கா!
நல்ல கதை கரு தான் காக்காவிற்கு இன்னும் கொஞ்சம் பலம் சேர்த்திருக்கலாம்   03:42:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
21
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
11
2018
வாரமலர் தெய்வம் தந்த பூவே
இன்னும் பெண்களை அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள் என்று இந்த கதையை படித்தவுடன் எண்ணத்தோணுகிறது   03:18:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X