தமிழ் ரசிகன் : கருத்துக்கள் ( 30 )
தமிழ் ரசிகன்
Advertisement
Advertisement
ஜனவரி
30
2018
அரசியல் புது கட்சி துவக்குகிறார் தினகரன் தங்க தமிழ்செல்வன் தகவல்
RK நகர் வாக்காளர்களை போன்றோர் தமிழகத்தில் இருக்கும்வரை, பல வழிகளில் பணம் சம்பாதித்தோர் தாராளமாக கட்சி தொடங்கலாம். வேறு எந்த தகுதியும் தேவை இல்லை. இதுவே தமிழன் பெருமை. சின்னம்மாவும் அவர் குடும்பத்தினரும் கட்சியில் இருக்கவே கூடாது என்ற மக்கள் எதிர்ப்பினால்தான் அவர்களை அதிமுக விலிருந்து வெளியேற்றினார்கள். கடைசியில் அதே மக்கள் அவர்களுக்கே ஓட்டும் போட்டுள்ளனர். உண்மையில் தமிழன் - தமிழன் என்று சங்க தமிழனை உரிமை கொண்டாடும் நாம், சிந்திக்க வேண்டும், நாம் எவ்வளவு மாறிவிட்டோம் என்று   15:48:49 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
5
2018
பொது தமிழகத்தில் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கம் மக்கள் அவதி
அவர்களது துறையில் நடக்கும் குற்றங்களை சுட்டிக்காட்டவும், குறைகளை எடுத்துக்கூறவும், நஷ்டத்திற்கான காரணத்தை சொல்லவும் தொழிலாளர்களுக்கு முழு உரிமையும் - கடமையும் உள்ளது, அதைவிடுத்து துறை எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை எங்களுக்கு ஊதிய உயர்வும் பென்சன், மட்டுமே போதும் என்ற நிலைப்பாடு மிகவும் தவறு.   14:54:28 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
5
2018
பொது தமிழகத்தில் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கம் மக்கள் அவதி
இந்த பிரச்சனைக்கு ஒரு வழி உள்ளது. பிரச்சனைக்கு தீர்வு காணும்வரை அரசு பஸ்களை தின வாடகைக்கு அதே வழி தடத்தில் தனியாருக்கு விடவும். வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட வாடகையும் வசூலிக்கலாம். பிரச்சனைக்கு தீர்வும் கிடைக்கும், மக்களுக்கு சிரமம் இல்லாமலும் இருக்கும், அரசுக்கு லாபமும் கிடைக்கும்.   11:47:44 IST
Rate this:
34 members
0 members
22 members
Share this Comment

டிசம்பர்
21
2017
பொது தினமலர் வெளியீட்டாளரின் துணைவியார் காலமானார்
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் அவரது ஆன்மா இறைவனின் திருவடிகளில் சாந்தி அடையட்டும்.   08:34:22 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
20
2017
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

அக்டோபர்
19
2017
பொது இந்தியா-சீனா போர்! 1962ல் நடந்தது என்ன ஒரு பிளாஷ்பேக்
தெளிவான விளக்கம். நன்றி.   12:01:11 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
18
2017
பொது நிலவேம்பு குடிக்க வேண்டாம் என நடிகர் கமல்... உளறல்
அட அதிமேதாவிகளா இவ்வளவு நாள் ஆங்கில மருந்துகளை சாப்பாடு போல கணக்கே இல்லாமல் சாப்பிட்டோமே, அப்ப இந்த நடிகர் வாயே திறக்கவில்லையே? அப்படியென்றால் ஆங்கில மருத்துவத்தினால் பக்கவிளைவே இல்லையா? கால காலமாக நாட்டு மருத்துவத்தை பின்பற்றிய நம் முன்னோர்கள், நிலவேம்பு குடிநீர் குடித்தால் மலட்டுத்தன்மை வருமென்றால் தமிழகத்தில் இந்த சந்ததியே இருந்திருக்காதே ஏதாவது ஒரு தேவையில்லாத விஷயத்தை பற்றி பேசி மக்களை குழப்பத்துடனே வைத்திருக்கவேண்டும் என்று நினைக்கிறார்.   11:29:10 IST
Rate this:
5 members
0 members
34 members
Share this Comment

செப்டம்பர்
5
2017
பொது வருகிறது வடகிழக்கு பருவமழை பேரிடரை தடுக்க அதிகாரிகள், அலர்ட்
வருகின்ற 10, 11 தேதிகளில் வங்க கடலில் புயல் உருவாக அதிக வாய்ப்பு உள்ளது.   09:29:34 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
27
2017
பொது ரூ.1500 மின்கட்டணமா.. ரேஷன் சலுகை ரத்து கேரள அரசு அதிரடி
இதில் என்ன கொடுமை என்றால், கேரளா ரேஷன் கடைகளில் அரிசியை தவிர வேறு எதுவும் சரியாக கொடுக்கப்படவில்லை என்பதுதான். ஒரு காலத்தில் நெல் வயல்களின் நாடு என்று பெயர் பெற்ற கேரளம் தற்போது ரேஷன் கடைகளில் விநியோகிக்க ஆந்திர அரசிடம் அரிசியை கொள்முதல் செய்கிறது. அதுவும் கடனுக்கு. கடந்த அறுபது ஆண்டு கால காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் ஆட்சிகளில் விவசாயம் அழிந்ததுதான் மிச்சம்.   09:40:50 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
6
2017
உலகம் மோடி - ஜிங்பிங் சந்திப்பை ரத்து செய்தது சீனா
என்ன mano , சீனாவோட one child policy பத்தி தெரியாதா? ஒரு தம்பதி ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் சீனாவின் சட்டம். அந்த சட்டத்தை சீனா மக்கள் கடைபிடிக்கவில்லையா? இங்கே தனி மனித சுதந்திரத்தைப் பற்றி வாய் கிழிய பேசும் கம்யூனிஸ்டுகள் இதற்கு என்ன சொல்வார்கள்?   18:32:24 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X