Anvardeen : கருத்துக்கள் ( 116 )
Anvardeen
Advertisement
Advertisement
மார்ச்
24
2017
அரசியல் ஆர்.கே.நகர் தேர்தல் ரஜினி விஷயத்தில் நடந்தது என்ன?
"இந்த சமயத்தில், நீங்கள் யாருக்கும் ஆதரவளித்து, பெரிய இலக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் உங்கள் பயணத்துக்கு இடைஞ்சலாக இருக்க வேண்டாம். நீண்ட கால அரசியலுக்கு திட்டமிடும் உங்களுக்கு, இந்த ஆதரவு சிறு சறுக்கலைக்கூட ஏற்படுத்தும்" அட்ரா அட்ரா அட்ரா மக்கள் அனைவரும் ரஜினியை ஒரு நல்ல நடிகராகவே பார்க்க விருப்ப படுகிறரர்கள் .. இவர் அரசியலுக்கு வந்து ஒரு ஆணியும் புடுங்க போவதில்லை .. முதலில் கொடுப்பதில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கட்டும் .. அப்பன் அம்மா குழப்பத்தில் இருக்கும், பொண்ணுகளோடு படுத்துக்கொண்டிருக்கும் தனுஷ் , புருஷன் குழப்பத்தில் இருக்கும் ஒரு மகள்... இதை கூட தீர்க்க முடியாத ஒரு ஆனால் எப்படி ...... ஒரு நல்ல தலைவராக வருவதும் முதலில் நல்ல மற்றும் தீர்க்கமான முடிவுகளை எடுபவர்களா இருக்க வேண்டும் ரஜினிக்கு அந்த தகுதியே கிடையாது   07:09:18 IST
Rate this:
1 members
1 members
6 members
Share this Comment

மார்ச்
24
2017
கோர்ட் தண்டனை பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட... தடை?அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
வாழ்நாள் முழுவதும் தடை பத்தாது பத்தாது .. அப்படீன்ன்ன 5 வருஷம் அடிச்ச கொள்ளை போதுமே.. அவர்கள் சொத்துக்கள் அனைத்தும் அரசுடமை ஆக்க வேண்டும் ..   05:19:33 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

மார்ச்
24
2017
அரசியல் ‛தலாக் முறையை பா.ஜ., ஆதரிக்காது சுப்ரமணியன் சாமி
மனசாட்சி உள்ள எந்த மனிதனும் ஆதரிக்க மாட்டான். 1000 வருடங்களுக்கு முன் எதோ ஒரு நாட்டில் யாரோ சொல்லியதாக எழுதப்பட்டது எல்லாம் இன்றைய காலத்திற்கு சரிப்படாது 50 வருஷத்திற்கு முன்பு கோவணம் கட்டியிருந்தோம் என்பதற்காக இன்று கட்ட முடியுமா ஆண்களுக்கு உள்ள எல்லா உரிமைகளும் பெண்களுக்கும் வேண்டும் அவர்கள் ஒன்னும் பிள்ளை பெக்கும் இயந்திரங்கள் அல்ல   10:04:49 IST
Rate this:
2 members
0 members
34 members
Share this Comment

மார்ச்
24
2017
பொது ரிசர்வ் வங்கி கவர்னருக்கு பார்லி., நிலைக்குழு சம்மன்
இவனுகளுக்கு வேற வேலை மோடி ஜி தயவுசெய்து இவனுகள ஏதாவது பண்ணுங்க   08:30:55 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
23
2017
பொது யாருக்கும் ஆதரவில்லைரஜினி
உங்கள் ஆதரவால் எதுவும் ஆக போவதில்லை நீங்கள் ஒரு நல்ல நடிகர். தயவு செய்து நல்ல நடிகராவே இருங்கள் இன்னும் சொல்ல போனால் சின்ன புள்ளைகளோடு காதல் பண்ணுவதை நிறுத்திவிட்டு நல்ல கதைகளில் உங்கள் பாலிவுட் நண்பரை போல் நான் உங்களின் ரசிகர் இல்லேன்னாலும் உங்கள் படங்கள் அனைத்துமே எனக்கு மிகவும் பிடிக்கும். தவறாமல் பார்ப்பவன்   12:46:44 IST
Rate this:
1 members
1 members
6 members
Share this Comment

மார்ச்
23
2017
கோர்ட் அத்வானி மீது மீண்டும் வழக்கு..?
சரியாக சொன்னீர்கள்   05:26:03 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
22
2017
பொது கேட்டது ரூ.40,000 கோடி பரிந்துரையோ வெறும் ரூ.2,000 கோடி
எவ்ளோ காசு குடுத்தாலும் பிணம் தின்னிகள் அதை தின்பானுகளே ஒழிய மக்களுக்கு அது பொய் சேராது. பின்ன எவ்வளவு குடுத்த என்ன குடுக்கறத குடுங்க சாமியோவ்   12:57:13 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
21
2017
பொது விவசாயிகள் கடன் தள்ளுபடி எஸ்.பி.ஐ., அச்சம்
ஹி ஹி ஹி மல்லையாகிட்ட வாங்கிட்டு தான் 9000 கோடி குடுத்தானுக   11:23:14 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

மார்ச்
21
2017
சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை
மீனவர்களே நீங்கள் அதிர்ச்சி அடைவதெல்லாம் இருக்கட்டும் முதலில் நீங்கள் ஏன் அந்நிய நாட்டுக்குள் சென்று மீன் பிடிக்கிறீர்கள் மற்ற நாட்டு மீனவர்கள் உங்கள் படுத்தியில் வந்து பிடித்தால் நீங்கள் சும்மா இருப்பீர்களா உங்களுக்கு எப்படி வாழ்வாதாரமோ அப்படி தானே அந்நிய நாட்டு மீனவர்களுக்கும் ...   08:33:26 IST
Rate this:
8 members
0 members
19 members
Share this Comment

மார்ச்
21
2017
உலகம் தலாய் லாமாவால் உறவு பாதிக்கும் சீனா மீண்டும் எச்சரிக்கை
இப்போ மட்டும் சீனா இந்தியாவுடன் நல்ல நட்பு வைத்திருக்கிறதா ? போங்கடா நூடுல்ஸ்களா....   05:52:15 IST
Rate this:
0 members
0 members
37 members
Share this Comment