Advertisement
தினமலர் முதல் பக்கம் » Balaji அவரது கருத்துக்கள்
Balaji : கருத்துக்கள் ( 138 )
Balaji
Advertisement
மே
19
2013
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
நல்ல அறிவுரை .... வேலை பார்க்கும் இடத்தில சட்ட உதவி கேட்டு இந்த பெண் அந்த அம்மா மூலமாக செயல் பெற்றால் ஓடி போன கணவனுக்கு தண்டனையும் இப்ப திருமணம் செய்ய துடிக்கும் பணகார பையனுக்கும் எச்சரிக்கையாகவும் இருக்கும். அதை விட்டு இல்லாத ஊருக்கு வழி கேட்க கூடாது .... குழந்தை யை தவிக்க விட்டு அவனுடன் சென்றால் அவள் கணவன் செய்த இழி செயல் தான் இதுவும். மதி கெட்டு மயங்க வேண்டாம் இவனிடம் .   13:04:22 IST
Rate this:
2 members
0 members
27 members
Share this Comment

மே
14
2013
பொது பயங்கரவாதிகளால் எனது உயிருக்கு ஆபத்து அலறுகிறார் சஞ்சய் தத்
எப்பா சாமீ .....சினிமா ல நடிகிறியோ இல்லையோ இப்ப நல்லாவே நடிக்கிற நீ சொல்ற பயங்கர (வாத )அமைப்புகள் தான் அன்று " 1993-ம் ஆண்டு மும்பையில்நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தில் 257 பேர் பலியாயினர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். " என்ற ஒரு செய்தி வர காரணம்.   00:35:15 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
13
2013
அரசியல் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய அரசு தயங்காது முதல்வர் எச்சரிக்கை
முதல் காரியமாக ப. ம. க வை தடை செய்து கணக்கை தொடங்குங்கள் ......வாழ்த்துகள்   14:38:59 IST
Rate this:
9 members
0 members
86 members
Share this Comment

மே
13
2013
அரசியல் வாடா... போடா... எல்லாம் அகம்பாவம் பேசக்கூடாதுகருணாநிதி
வீரபாண்டி இருக்கும் போது சொல்ல முடியாததை அவர் மகனிடம் சொல்லி தன் ஆற்றாமை யை அதுவும் மகள் கல்யாணம் பார்க்கும் வயதுடைய மகனிடம் சொல்லி உள்ளார் .....நல்ல அறிவுரை ....இப்படி யே தம் பேரன்கள் துரை தயநிதியிடமும் உதயநிதி இடமும் உங்கள் அறிவுரை ஐ சொல்லுங்கள் பார்போம்   10:07:45 IST
Rate this:
3 members
0 members
57 members
Share this Comment

மே
11
2013
அரசியல் கச்சத்தீவை மீட்க சுப்ரீம் கோர்ட்டில் கருணாநிதி வழக்கு
என்ன நினைத்து கொண்டு மு.க இப்படி செய்கிறார் .....மக்கள் எல்லாம் மூடர்கள் என்று எண்ணி விட்டாரோ .......இப்படி ஒரு வழி ஒன்று இருப்பது தெரிந்தால் அதை ஏன் இத்தனை வருடமாக செய்ய வில்லை .....ஜெ. அரசு காவேரி விசயத்தில் வெற்றி பெற்றதால் ...எங்கே கச்சா தீவு விசயத்திலும் வெற்றி பெற்று விடுமோ என்று எண்ணி விட்டார் போலும் .....அதும் போக முத்தமிழ் அறிஞர், நவீன கால வள்ளுவர், மூன்று தலை முறை அரசியல் வாதி அவருக்கு ஜெ.வை பார்த்து தான் யோசனை வந்ததோ ....மு.க வைத்து ஒருவருக்கு யோசனை வந்தால் அது அவர் அனுபவம் ....ஆனால் இவருக்கே வந்தால் ......கோளாறு எங்கு உள்ளது ?..... காமராஜர்,அண்ணாவும்,எம்.ஜி.ஆர் தான் ஆட்சியில் இருந்தார்கள்..நாடு பெருமை படுகிறது ....ஆனால் நீங்கள் ......ஒரு முறைக்கு இரு முறை உங்களையே நீங்கள் எண்ணி பாருங்கள் அந்த நபர்களிடம் அரசியல் பண்ண நீங்கள் இன்று யாரிடம் பாடம் படிக்ரீர்கள் ....மக்கள் ஒன்றும் மூடர்கள் இல்லை.   14:00:01 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

மே
8
2013
பொது வன்முறையாளர்கள் மீது தே.பா., சட்டம் பாய்ந்தது! அரசின் அதிரடியால் பா.ம.க.,வினர் பீதி
மிக சரியான நடவடிக்கை ....சம்பந்த பட்ட அணைத்து நபர்களும் வருந்த வேண்டும் ஒவ்வொரு நாளும்.....இரவு நேரங்களில் மக்கள் போக்குவரத்துக்கு வசதி இல்லாமல் பட்ட பாடு சொல்லி மாளாது . அப்படி கட்சி நடத்த சொல்லுது நாதாரிகளுக்கு ......   10:11:09 IST
Rate this:
0 members
0 members
52 members
Share this Comment

மே
8
2013
அரசியல் புன்னகையில் காங்., டென்சனில் பா.ஜ.,
இது எதிர்பார்த்த வெற்றி தான் .... பி.ஜே. பி. க்கு மட்டறு காங். தான் என்று கர்நாடக மக்கள் முடிவு செய்து உள்ளனர். நல்ல விசயமாக பி.ஜே. பி. மத சர்பற்ற ஜனதா தள் க்கு முன்னிலயில் இருந்தால் மகிழ்ச்சி.   10:11:48 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

மே
8
2013
எக்ஸ்குளுசிவ் தமிழகத்தை மிரட்டும் பெட்ரோல் குண்டு வீச்சு கலாசாரம் * கன்டெய்னர் லாரி டிரைவர் பலி - இதுவரை, 5,300 பேர் கைது
ப.ம.க வினர் அதிகமாக ஆடுகின்றனர் .......வெளி மாநிலத்தவரை தாக்குவதால் அவர்களின் நோக்கம் ரொம்ப விஷமமாக உள்ளது ....கைதுக்கு முன்பே இது எதிர்பார்த்தது தானே. பின் ஏன் இவர்களையும் இவர்களின் அட்டகாசத்தையும் அடியோடு ஒழிக்க முடியவில்லை ...அரசு இந்த சூழ்நிலை வைத்து அந்த கட்சி யை ஒடுக்க வேண்டும.   08:09:37 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
7
2013
அரசியல் உலுக்கிய எடுக்கும் இரு ஊழல் விவகாரங்கள் செய்தியாளர்களை சந்திக்க மன்மோகன் முடிவு
சி.பி.ஐ. அறிக்கை பலமாக இருப்பதால் பிரதமர் பாடு கஷ்டம் தான் ..... ஆனாலும் இந்த மௌன குரு சமாளித்து விடும் என்றே நினைக்கிறன், சமாளிப்பு என்ன ....? திரு.ரெங்க சாமி சொன்னது போல நீலி கண்ணிர் வடிக்க வேண்டியது தான்..........காங்.,ஆல் திறம்பட ஆட்சி நடத்தவே முடியாது .... அதில் உள்ள பெருந்தலைகள் எல்லாம் கை மீறி போய்விட்டன   07:58:53 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
6
2013
அரசியல் விசாரணை அறிக்கையை அமைச்சர் திருத்தியது உண்மையே சி.பி.ஐ., இயக்குனர்
இதற்கு மேலும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் இவர்கள் ஆட்சியில் இருப்பது யாருக்கு ?.... சுப்ரீம் கோர்ட் இல் சி.பி.ஐ ஒப்பு கொண்டுள்ளதால் ...இதில் கோர்ட் ஆவது நடவடிக்கை எடுக்க வேண்டும் ...   08:42:31 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment