Advertisement
Ganesh G : கருத்துக்கள் ( 453 )
Ganesh G
Advertisement
Advertisement
ஏப்ரல்
24
2016
அரசியல் தி.மு.க., தரப்பு மது ஆலைகள் மூடாதது ஏன்? திருச்சி பிரசார கூட்டத்தில் ஜெ., கேள்வி
அண்ணே உங்களுக்கு அறிவு ஜாஸ்தின்னே. இங்க இல்லேன்னா பாண்டி, ஆந்தரா கர்நாடகா, இங்கெல்லாம் விக்கவே முடியாதா?   14:51:44 IST
Rate this:
6 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
18
2016
அரசியல் உண்மையான கபட நாடகம்! கருணாநிதி
போர் என்றால் சாவு இருக்கத்தான் செய்யும் என்று கூறியதால் என்ன ஆகிவிட்டது. அதனால் என்ன பாதிப்பு என்று சொல்ல முடியுமா? ஜெ. கூறிய அர்த்தம் வேறு. ஆனால் மு.க. 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து உண்மையான நாடகம் ஆடியதால் லட்சோப லட்சம் மக்கள் மாண்டு போனார்கள்.   07:01:15 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
18
2016
அரசியல் உண்மையான கபட நாடகம்! கருணாநிதி
கட்ச தீவு கொடுக்கும் போது நீர் தானே முதலமைச்சர். அந்தம்மா அறிக்கை விட்டதனாலே தான் நீர் கட்ச தீவை கொடுத்தீரோ?   06:54:50 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
18
2016
அரசியல் எந்த பதவியும் எனக்கு வேண்டாம் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
எந்த பதவியும் வேணாம் என்றால் நீங்கள் தேர்தலில் நிற்க வேண்டாமே. மக்களை எப்படி வந்து சந்திச்சா என்ன? நடந்து வா, பறந்து வா, குதிச்சு வா, எப்படி வேணும்னாலும் வந்துக்கோ. மக்களுக்கு என்னது நல்லது பண்ணி இருக்க? அத்த சொல்லு.   06:46:36 IST
Rate this:
11 members
0 members
87 members
Share this Comment

ஏப்ரல்
12
2016
பொது வாட்ஸ்ஆப்புக்கு வருது ஆப்பு அரசு பரிசீலனை
தேச பாதுகாப்பும் இதில் அடங்கி இருக்கிறது.   18:38:10 IST
Rate this:
11 members
0 members
42 members
Share this Comment

மார்ச்
5
2016
அரசியல் தே.மு.தி.க.,வால் பாதிப்பில்லை ஸ்டாலின்
மக்கள் நல கூட்டணி இல்லை என்றால் தனியா நிற்கலாம் என்று முடிவெடுத்தது போல் தெரிகிறது.   09:35:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
5
2016
அரசியல் தே.மு.தி.க.,வால் பாதிப்பில்லை ஸ்டாலின்
வழக்கம் போல் 111 தான். பட்டை நாமம்.   09:32:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
5
2016
அரசியல் தே.மு.தி.க.,வால் பாதிப்பில்லை ஸ்டாலின்
தே.மு.தி.க. வை மற்ற அனைத்து கட்சிகளும் கண்டுக்காம விட்டுட்டா தானா அடங்கிடும். எல்லோரும் இங்க வா, இங்க வா என்று கூப்பிடுவதனால் தான் விஜயகாந்த் இந்த ஆட்டம் ஆடுகிறார். யாரும் கண்டுகொள்ள வில்லை என்றால் என்ன செய்ய முடியும். கடந்த தேர்தல்களில் அவருக்கு கணிசான ஓட்டு இருந்தது என்னவோ உண்மை தான். அதே அளவு இப்பொழுதும் கிடைக்கும் என்று எப்படி உறுதியாக சொல்ல முடியும். வரும் தேர்தலில் தே.மு.தி.க. விற்கு 1% ஓட்டு கிடைக்கலாம். அல்லது அதைவிட குறைவாக கிடைக்கலாம். இவரை நம்பி கூட்டணி வைப்பது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போல் ஆகும்.   09:31:28 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
5
2016
அரசியல் தே.மு.தி.க.,வால் பாதிப்பில்லை ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின் ஒரு தென்னகத்து ராகுல். இவரால் கட்சியில் பிரச்சனை தான் அதிகமாகுமே தவிர குறையாது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர் முதல் பிரச்சார வியுகம் வரை இவர் முடிவு செய்து என்ன ஆயிற்று. நமக்கு நாமே மூலம் தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்டது தான் மிச்சம். அரசியலில் 60 வயதுள்ள தி.மு.க., குழந்தையான தே.மு.தி.க. விடம் கூட்டணிக்காக கெஞ்சி நிற்பது தான் தன்மானமுள்ள கட்சி, பாரம்பரிய கட்சி. இதைப் போல் அ.தி.மு.க யாரிடமும் இவ்வளவு கெஞ்சியது இல்லை. இதில் தி.மு.க. ஜால்ராக்கள் சொல்லுவார்கள், கலைஞர் எல்லோரையும் அரவணைத்து செல்கிறார் என்று. கூட்டணியில் உள்ளவர்களை அரவணைத்து செல்வது வேறு. தே.மு.தி.க. இன்னும் கூட்டணிக்கே வரவில்லை. உங்கள் பெருந்தன்மை புல்லரிக்கிறது.   09:19:44 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
16
2016
பொது பூங்காக்களில் தூங்கும் உரிமை பெண்கள் கோரிக்கை
பெண்களை பார்த்தவுடன் கை எடுத்து கும்பிடுவதும், தவறான பார்வை பார்ப்பதும் பெண்கள் அணியும் உடையில் தான் உள்ளது. பெண்கள் தவறான உடை அணிந்து விட்டு அவன் இப்படி பார்க்கிறான் அப்படி பார்க்கிறான் என்று சொல்கிறார்கள்.   18:06:43 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment