smoorthy : கருத்துக்கள் ( 243 )
smoorthy
Advertisement
Advertisement
ஏப்ரல்
17
2018
சம்பவம் ஏடிஎம்களில் பணம் இல்லை மக்கள் அவதி
மதிய அரசாங்கம் செயல் படுவது போல் இல்லை / எப்போதும் யாரையாவது குறை கூறி கொண்டே ஆட்சி நடத்துகிறது / பொது ஜனம் அதாவது பாமர மக்கள் இப்போதாவது முழித்து கொள்ள வேண்டும் / ஆட்சி நடப்பது மக்களுக்கு இல்லை அவர்களுக்கு தான் போலும் / ATM பண தட்டு பாடு காரணமாக எத்தனை பாமர மக்கள் அல்லல் படுகிறார்கள் என்று ஆளுபவர்களுக்கு தெரிய வில்லை போலும் / தேர்தல் வரட்டும் கண்டிப்பாக எண்ணத்தை ஒட்டு போடுவது மூலம் காட்டுவார்கள் /   13:44:17 IST
Rate this:
5 members
0 members
22 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
கோர்ட் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ராஜினாமா
எங்கோ இடிக்கிறது / நீதி அரசர் தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது / சீராய்வு மனு போட்டு நீதியை நிலை நாட்டுவார்களா / பார்ப்போம் / ஜன நாயகம் / நீதி வெற்றி பெற வேண்டும் /   20:32:57 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
31
2018
அரசியல் ஸ்டாலினுடன் கூட்டணி தினகரனுக்கு சசிகலா யோசனை
DMK கட்சிக்கு இந்த நிலைமையா என அடிப்படை தொண்டர்கள் கேள்வி கணைகளை கண்டிப்பாக கேட்பார்கள் / இப்படி ஒரு கூட்டணி வைத்தால் DMK கட்சி காணாமல் போய் விட தான் வாய்ப்புகள் தெரிகிறது / பார்ப்போம் DMK செயல் தலைவர் எப்படி முடிவு எடுக்கப்போகிறார் என்று /   12:37:16 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
28
2018
முக்கிய செய்திகள் 150 அடி நீளத்திற்கு குறுகிய சாலையால் தினமும்...திணறல்! பிரதான சாலையில் 15 ஆண்டுகளாக அவஸ்தை முதல்வர் நேரடியாக தலையிட மக்கள் கோரிக்கை
PWD அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் அனைவரும் கூடி சுலபமாக தீர்வு காணலாமே/ ஏன் முடியாது / பரிச்சர்த்தமாக ஒரு வழி பாதையாக மாற்றி ஒரு தீர்வு காண முயற்சி செய்யலாம் / மனம் இருந்தால் எந்த ஒரு பிரச்சனைக்கும் முடிவு பிறக்க வாய்ப்பு உள்ளது / கருத்து கேட்கலாம்/ வேறு ஒரு மார்க்கம் கிடைக்கலாம் / இதை எல்லாம் செய்யாமல் CM அவர்கள் தீர்த்து வைக்கவேண்டும் என நினைப்பது ஏற்புடையதாக இருக்காது / முயற்சி எப்போது பலன் தரும் / செய்யாது பாருங்களேன் /   11:54:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
28
2018
பொது ரூ.350 நாணயம் வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி
ஒரு வரை கௌரவ படுத்தாவிட்டாலும் சரி அவரை சிறுமை படுத்தாதீர் / வேறு எத்தனையோ வழிகள் உள்ளது / அல்லது மக்களிடம் எப்படி பெருமை படுத்தலாம் என ஆலோசனை கேட்டு இருக்கலாம் / அதை எல்லாம் விட்டு விட்டு Rs 350 /- மதிப்பில் நாணயம் அடிப்பது பெரும் அபத்தமாக உள்ளது / மக்களின் வரி பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்கிறார்கள் /   09:21:01 IST
Rate this:
10 members
0 members
19 members
Share this Comment

மார்ச்
27
2018
பொது எதிரி சொத்து விற்பனையால் ரூ.1 லட்சம் கோடி கிடைக்கும்
எதிரி சொத்துக்களை விற்பனை செய்வது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை / எத்தனை எதிர்ப்புகள் வரப்போகிறதோ அல்லது வாரிசுகள் உரிமை கொண்டாட போகிறார்களோ / இதை எல்லாம் கடந்து பெரிய செல்வந்தர்கள் வாங்க முன் வர வேண்டும் / பார்க்கலாம் / எப்போது முடியமோ / ஆண்டவனுக்கே வெளிச்சம் /   10:56:20 IST
Rate this:
0 members
1 members
6 members
Share this Comment

மார்ச்
26
2018
பொது தமிழகத்தில் புதிதாக 4 விமான நிலையங்கள்
இந்த விமான நிலைய அறிவிப்புகள் எல்லாம் வரும் தேர்தல் உள் நோக்கத்தில் வெளியிட பட்ட அறிக்கை ஆகும்.   12:22:25 IST
Rate this:
7 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
25
2018
வாரமலர் அரசு சாதிக்காததை, இவர் சாதித்தார்!
நடிக நடிகையருக்கு மதிய அரசு பத்ம விருதுகள் கொடுத்து மரியாதை செய்கிறது / இந்த மனிதரை பாராட்டி விருது கொடுத்தால் நன்றாக இருக்கும் / PMO நிர்வாகம் இதை செய்ய முன் வருவார்களா / சந்தேகமே /   09:27:42 IST
Rate this:
1 members
0 members
24 members
Share this Comment

மார்ச்
22
2018
பொது ராஜ்யசபா தேர்தலில் 87 சதவீத வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்
பணம் பந்தத்தோட தான் சேரும் என்பது உண்மை ஆகிறது / இவர்களுக்கு தினப்படி தவிர வேறு எந்த சலுகையும் வீட்டு வசதி , retired MP பென்ஷன் எதுவும் கொடுக்க கூடாது / அரசியல் சாணக்கியர் கள் செய்வார்களா / கண்டிப்பாக மாட்டார்கள் / இது தான் ஜனநாயகம் /   09:10:11 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
21
2018
அரசியல் மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் பஸ்வான்
மீண்டுமா இவர்கள் ஆட்சி / பாமர மக்கள் கோடிக்கணக்கில் இவர்களால் சொல்ல முடியாத அளவுக்கு துயரம் அடைந்து விட்டார்கள் / போதுமடா சாமி / இவருக்கு யார் ஆட்சி செய்தாலும் அமைச்சர் பதவி வேண்டும் / அதற்க்காக தான் முன் கூட்டியே கூஜா தூக்க வேலையை செய்ய காய் நகர்த்துவது போல் தோன்றுகிறது / எல்லாம் பதவி மோகம் தான் கரணம் /   09:06:12 IST
Rate this:
49 members
0 members
8 members
Share this Comment