வாழ்த்துக்கள் அம்மா ....தமிழர்கள் எங்கு சென்றாலும் தலை நிமிர்ந்து நிற்க செய்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.இது போல எண்ணற்ற நிகழ்வுகள் வெளியில் வராமல் இருகின்றன....வாழ்க எம் மொழி தமிழ் மொழி .வெழ்க தமிழ் .இது போன்ற சிறந்த காரியங்களை செய்தவர்களை தமிழக அரசு கவுரவிக்க வேண்டும்.
06-பிப்-2013 07:59:02 IST
எங்க கட்சில இதெல்லாம் சகசம் பா ............மிக பெரிய மற்றும் பழைய உண்மை தொண்டன் திரு. தா.கிருட்டிணன் அவர்களையே கொண்டு மண்ணை போட்ட கட்சின்னு சொல்லி பெருமை பட்டாரு எங்க ஐயா ..தாதா(த்)..அதன் டெபொசிட் இழந்து எதிர் கட்சிங்கிற அந்தஸ்து கூட பெற முடியாம போச்சு....
04-பிப்-2013 16:46:12 IST