Advertisement
தினமலர் முதல் பக்கம் » LOTUS அவரது கருத்துக்கள்
LOTUS : கருத்துக்கள் ( 143 )
LOTUS
Advertisement
மே
19
2013
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
வரிக்கு வரி நல்ல அட்டெம்ப்ட் , இந்த பெண்ணின் மனதை மாற்ற முயற்சித்த சகுந்தலா Mam அவர்களுக்கு. வாழ்த்துக்கள் ........, 1. முதலில் இயலாமையை பயன்படுத்தி மத மாற்றம் செய்ய முயல்வது , சட்டப்படி தப்பு..... அதற்க்கு ஒருக்காலும் சம்மதிக்க வேண்டாம்........2. சென்னை வீட்டுக்கு தெரிந்தோ தெரியாமலோ பங்களூரில் . ஒரு ஊறுகாய் தேவை, அந்த வெள்ளைத்தோல், படித்த நபருக்கு........ ஜாதி மதம் பிடிக்காத அந்த மேதாவிக்கு, ஊறுகாய் கூட மத அடிப்படையில் தேவை.........என்ன ஒரு ஞான (சூன்ய )சித்தாந்தம் அவருக்கு.......................3..சந்தர்பத்தை நழுவ விட்டால் கிடைக்குமா.,? இது பெண்ணே உன்வாழ்க்கையில் நீ கடந்து வந்த பாதை / உன் வயது / உன் கல்வி அறிவு / உன் எதிர் கால திட்டம் / உன் குழந்தையின் எதிர்காலம் என அடுத்தடுத்து கேள்விகள் எழும் போது, உன் தற்போதைய வீட்டு எஜமானி அம்மாவிடமே பையனின் நேர்மைகுரித்து விசாரித்து முடிவெடு .... ...... அடுத்து , அயன் பண்ற பெண்ணுக்கும் இன்றைய advanced hitec யுகத்தின் இன்டர்நெட் போன்ற சாதனங்களை கொண்டு தன்னுடைய பிரச்சினைகளை தீர்க்க முயல்வது, பாராட்டுக்குரியது...............ஆனால் ...இவ்வளவு தெரிந்தவர், .இலவச சட்ட வுதவி பற்றி அறியாமல் போனாரோ ? எங்கோ இடிக்கிறதே ? .............. அதே நேரம், கிடைத்ததை விட்டால் பிறகென் செய்வது என்பதும் ஒரு குழப்பத்தின் துவக்கம்...........மேற்கண்ட அனைத்து aspects தீர விசாரித்து / உணர்ந்து பிறகு மறு மணத்திற்கு ஒப்புதல் கொடு ........... முடிக்கையில்...........கேஸ் போட காயை நகர்த்து.... திருமணம் குறித்து தெளிந்து , பிறகு இந்த மேதாவி கூடவா ? அல்லது நமக்கேற்ற எள்ளுருண்டைக்காக காத்திருப்பதா.?........ அடுத்து நாமக்கல் கவிங்கின் சொல்படி பார்த்தால்............ கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் .... கவலை உனக்கில்லை ஒத்துகொள்...... அது உன்னிடமே உள்ளது.............. என்றைக்கும் அழியாத தொழில்........... யார் கூட இருந்தாலும் உன் கை தொழில் தான் உற்ற நண்பன்......... தேவைக்கேற்ப செலவுக்கும் உதவும் .................துணிவே துணை ............   14:38:01 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

மே
17
2013
அரசியல் டில்லி போலீசாருக்கு ஷிண்டே பாராட்டு
டெல்லியின் முதல்வர் பிரச்னைகளை சமாளிக்க முடியவில்லை என்கிறார் .................. ஆனால் சென்ட்ரல் ஹோம் மினிஸ்டர் சட்டம் ஒழுங்கு நல்லா இருக்கு............ போலீஸ் சிறப்ப செயல் படுதுன்னு certificate குடுக்குறார்................... மறை கழன்றது யாருக்கப்பா..... நமக்கா ?   18:50:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
17
2013
பொது ம.ஜ.த., தலைவர் மகன் திருமணத்துக்கு 15 ஆயிரம் ரூபாயில் அழைப்பிதழ்
சும்மா இருக்கிற காங்கிரசுக்கு , முதல் கேஸ் புக் பண்ண பாயிண்ட் எடுத்து குடுத்த mines owner ஆன ரெட்டிகாரு.......... IT department கேமராவுடன் வாசலில் நிற்கிறார் பாருங்கள்..............   10:10:29 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
16
2013
சம்பவம் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் அம்பலம்! பணம் வாங்கி "விளையாடிய 3 வீரர்கள் கைது
இது ஒரு பரிசுத்தமான சூதாட்டம்............ இதில் பவித்ரங்களுக்கு வேலை இல்லை.......... பெர்னாட்ஷா சொன்னது : 11 முட்டாள்கள் ஆட 11,000 முட்டாள்கள் பார்க்கிறார்கள் ............... முட்டாள்கள் 200 ருபாய் டிக்கெட் வாங்கி நேரத்தையும் பணத்தையும் வேஸ்ட் ஆக்கட்டும்............நாம் வேலையை பாப்போம்.........   10:04:11 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

மே
16
2013
அரசியல் தமிழ்த் தாய்க்கு சிலைஆங்கில பாடமொழியா? கருணாநிதி கேள்வி
மொத்ததில் தமிழ்நாடு உருப்பட கூடாது அப்படிதானே ..............இந்த எல்லையை தாண்டி போய் எவனும் உருப்படகூடாது, அவ்வளவு தானே...........70 வருடங்களுக்கு முன்பு 8 ஆம் வகுப்புகூட முடிக்காத உங்களை முத்தமிழ் அறிஞர் என்று நாங்கள் வழிதவறி ஒப்புக்கொண்டோம் ..............ஆனால், இன்றைய குழந்தைகள் மிக தெளிவாக இருக்கிறார்கள்............... நாங்கள் தான் ஏமாந்தோம்.............எங்கள் சந்ததியாவது உருப்படட்டுமே...........உங்களுக்கென்ன, 20 தலைமுறைக்கு சொத்து சேர்த்திருக்கின்றீர்கள்.................... ஆனால், நாங்கள், என்ன செய்வது.?.......எங்கு போவது ?...........   09:53:18 IST
Rate this:
0 members
0 members
29 members
Share this Comment

மே
16
2013
அரசியல் வன்னியர் சங்கத்திற்கு தடை அதிகாரிகள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை
எதற்கு ஜாதி, அதற்க்கு ஒரு சங்கம், ஒரு கொடி, தலைவர்............... தற்போதுதான் அனைவருக்குமே அனைத்தும் கிடைக்கின்றதே ?.....   09:39:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
17
2013
கோர்ட் ஜனாதிபதியின் அதிகாரம் சுப்ரீம் கோர்ட் அதிரடி
குற்றத்தின் தன்மை, நோக்கம், அணுகுமுறை, போன்ற பல விஷயங்களை ஆராய்ந்து கோர்ட் கொடுக்கும் தண்டனைக்கு எதற்கு மேல் முறையீடு, தண்டனை குறைப்பு............ மனித தன்மையே அற்ற முறையில் செய்யும் செயலுக்கு எதற்கு மனிதாபிமான முறையில் சலுகை............... தண்டனைகள் அதிகமானால் தான் குற்றங்கள் குறையும்.......... அரபு நாடுகளில் உள்ளது போல அழுத்தமான நடைமுறைகள் வேண்டும்.............   09:30:44 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
15
2013
அரசியல் மதுக்கடைகளுக்கு முதல்வர் பெயர் வைக்கும் போராட்டம் விஜயகாந்த் ஆலோசனை
IndianTamil - stamford,யூ.எஸ்.ஏ /////////////அருமையான முயற்சி. எல்லாவற்றிற்கும் பெயர் வைக்கும் போது இந்தியாவிலேயே முதல் முதலாக அரசு சார்பில் மதுக்கடை திறந்த வள்ளல் அம்மாவின் பெயர் வைக்கப்படுவது மிகப்பொருத்தமானது//////////////////பொறக்கறதுக்கு முன்னாடியே usa போய்டீங்க போல..........முதன்முதலில் கள்ளுக்கடையை திறந்து வைத்ததே .... மூதறிஞர் முத்தமிழ் வேந்தர் தான் அய்யா..............அதுவே பிறகு அவர்கள் சாராயக்கடையும் திறந்து அதையும் கட்சிக்காரர்களே syndicate அமைத்து கடையும் வெளிநபர் கையில் போகாமல் பார்த்துக்கொண்டார்கள்.............கருத்து சொல்லும்போது சற்றே பார்த்து நிதானமாக சொல்லவும் ................   07:53:53 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
15
2013
பொது நேர்மையற்ற பணம் வேண்டாம் ரூ. 1.9 கோடி செக்கை திருப்பியனுப்பிய ஆட்டோ டிரைவர்
ARTICLE இன் முதல் பாராவும், கடைசி வரியும்.........பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டியது........... என் தந்தை எனக்கு நேர்மையை போதித்திருக்கிறார் ......... நேர்மையின் விலை 1.9 கோடிக்கும் பல மடங்கு கூட..... வாழ்வது ஒருமுறை ............... வாழ்த்தட்டும் தலைமுறை..........   09:58:08 IST
Rate this:
2 members
1 members
51 members
Share this Comment

மே
15
2013
அரசியல் மதுக்கடைகளுக்கு முதல்வர் பெயர் வைக்கும் போராட்டம் விஜயகாந்த் ஆலோசனை
வாங்க .........வந்து கடைக்கு NUMEROLOGY / வாஸ்து / காலையில் நல்லநேரம் பார்த்துக்கொடுங்கள் ............நல்ல போணியாகட்டும்.............. இதுங்கல்லாம் எதிர்க்கட்சி..............இதுங்களுக்கும் ஒரு அங்கீகாரம்..........ஏர்வாடியில் இருக்க வேண்டியதெல்லாம் ஏன்யா ஊருக்குள் உலாத்திறீங்க .............. மொத்தத்தில் கட்சி நடத்த அறிவு, திறமை எல்லாம் 5 % கூட தேவை இல்லை போல் உள்ளது............. நேத்து பதவி ஏற்றுக்கிட்டவன்கூட மலிவு விலையில் மது தருகிறானாம், கர்நாடகாவில் .............. .கேவலத்தின் உச்சம்...............   09:36:07 IST
Rate this:
55 members
1 members
67 members
Share this Comment