please let me know his contact details, We need to workout for an upcoming huge project in middle east..please mail his contact details to crazycraj@gmail.com
04-பிப்-2013 21:37:19 IST
குபேந்திரன் நாராயணசாமி மாதிரி ஆளுங்க போதும் நாடு உருபட்டுடும் ..பின் தங்கிய நாட்டு மக்களின் கருத்தாம்..நீதான்யா அறிவுல பின்தங்கி இருக்கே... நாடு நல்லா இருக்கணும்ன நாம ஒன்னா இருக்கனும். நாம நாட்டுக்குள்ளயே சண்டை போட்டுக்டு இருந்தோம்னா பாகிஸ்தான் காரனும் சீனா காரனும் உள்ள வந்து காலி பண்டு போய்டுவான் ..உங்கள்ல்லாம் ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுய்யா
04-பிப்-2013 02:00:34 IST
முதல்ல குற்ற பத்திரிக்கை , டா வின்சி கோடு, டாம் 999 இதுக்கெல்லாம் ஒரு நியாயம் சொல்லுங்க ..ராஜீவ் காந்தி பத்தி குற்ற பத்திரிக்கை படம் எடுத்தப்ப காங்கிரஸ் அரசு எவ்ளோ ஆர்பாட்டம் பண்ணி தடை போட்டிங்க ..? கமல் நல்ல ஒரு ஹீரோ மறுபதற்கில்லை ..அனால் அவர் சமூக பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்..100 கோடி முதலீடு செய்தார்ணா பணம் சம்பாதிக்க தானே? தேசியம் வளர்க்க செய்ய வில்லையே ..ஒரு பொருளை தயாரித்து வியாபாரம் செய்கிறார் அந்த பொருள் மனித நேயத்திற்கு வியாதியை ஏற்படுத்தும் எனில் அதை தடை செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லையா? சென்சார் போர்டில் இருக்கறவர் லாம் கை சுத்தமான ஆளா? லஞ்சம் வங்கி கொண்டு படத்திற்கு சர்டிபிகேட் குடுத்த என்ன பிரயோஜனம்..நம்ம நாடு குட்டி சுவர ஆக்ரதுக்கானா வழி தன எல்லாமே...சினிமா அரசியல் எல்லாமே சாக்கடை தான். கிளீன் பண்ணவும் ஆள் இல்லை க்ளீனான ஆளும் இல்லை .
31-ஜன-2013 13:37:50 IST