வடிவேலு என்ற நல்ல கலைஞனை இவர்களின் சுயநலத்திற்கு பயன்படுத்தி, இன்று இவர்களின் சொந்தங்கள் எடுக்கும் படத்தில் கூட வாய்ப்பு தராமல் ஒதுக்கும் நல்ல பண்பினை விஜயகாந்த் கவனத்தில் கொள்க.....அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா,, என்ற கவுண்டமணியின் ஒரு திரைப்பட வசனம் .... காலம் தாண்டி நிற்கும்....அய்யனின் குறள் போன்று. வைகோ, ராமதாஸ், காங்கிரஸ் போன்றோரின் நிலைதான் .....நெருங்கிவரும் விஜயகாந்திற்கும்.. எதில் மாறுபட்டாலும் ......இதில் மட்டும் ஒரே கொள்கை கொண்ட கழகங்கள்.
07-பிப்-2013 13:30:14 IST
தமிழகம் ஏற்க மறுப்பது இருக்கட்டும், ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மறுப்பதோடு ஜனநாயகம் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றை கேலி கூத்தாக நினைக்கும் கர்நாடக புண்ணியவான்கள் என்ன சொல்கிறார்கள்.........???????. மத்தியில் பொய்மை மாநிலத்தில் கயமை......வாழ்க பாரதம் ...... வளர்க கூட்டாட்சி தத்துவம்......
07-பிப்-2013 13:03:43 IST
ஆதங்கபடுவதை நிறுத்திவிட்டு, ஆதரவை வாபஸ் பெறுங்கள் அய்யா. தன்னை தமிழின காவலராக காட்டிகொள்ளும் நீங்கள், தமிழினத்தின் மேல் உண்மையான அக்கறை இருப்பின் முதலில் இதை செய்துவிட்டு பின்னர் ஆதங்கப்படலாம்....
06-பிப்-2013 14:21:30 IST
dth இல் என்று வெளியாகும் என்ற அறிவிப்பு என்று வெளியாகும் ?. திரையரங்கு அதிபர்கள் கொஞ்சம் கவனிக்க .... ஐயோ ..பாவம் திரு. கமல் அவர்கள். தடையை வென்ற பின் ஜகம் கொள்வார் என்று நம்புவோம்.
04-பிப்-2013 17:22:54 IST