மண்ணாந்தை : கருத்துக்கள் ( 102 )
மண்ணாந்தை
Advertisement
Advertisement
நவம்பர்
15
2018
பொது தமிழகத்தை நெருங்குதுகஜா3 துறைமுகங்களில் 3ம் எண் கூண்டு
க‌ஜா புய‌ல் க‌ட‌லூரில் இருந்து 400 கிமீ தொலைவில் மைய‌ம் கொண்டிருக்கிற‌து. OK. அது ம‌ணிக்கு 8 கிமீ வேக‌த்தில் ந‌க‌ர்கிற‌து. OK. அப்ப‌டிப் பார்த்தால், க‌ரையை அடைய‌ 50 ம‌ணி நேர‌ம் (சுமார் இர‌ண்டு நாள் ஆகுமே) பிற‌கு எப்படி இன்று மாலை க‌ரையை கட‌க்கும் என்று சொல்கிறார்க‌ள். க‌ஜா புய‌லிட‌ம் உள்ள‌ அபாய‌க‌ர‌மே அத‌ன் வேக‌ம் தான். இத்த‌னை மெதுவாக‌ ந‌க‌ர்வ‌து ஆப‌த்தான‌து. Cloud burst போல‌ (சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் கேதார்நாத்தில் நிக‌ழ்ந்த‌து போல‌) அம்புட்டு ம‌ழையையும் ஒரே இட‌த்தில் இற‌க்கி வைத்துவிட‌ வாய்ப்பிருக்கிற‌து.   08:04:31 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment


அக்டோபர்
18
2018
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
16
2018
அரசியல் நான் யாரையும் நம்பி இல்லை கமல்
சில‌ பேர் அர‌சிய‌லுக்கு வ‌ருவார்க‌ள். நேர்மையாக‌ பேசுவார்க‌ள். ப‌த‌வி ஆசை எதுவும் இருக்காது. த‌ன‌க்கென்று பிர‌ப‌ல‌மான‌ ஓரிருவ‌ரை ப‌க்க‌த்தில் வைத்துக் கொள்வார்க‌ள். எந்த‌ அர‌சிய‌ல் வாதியையும் சாராம‌ல், நேர்மை ஒன்றைப்ப‌ற்றி ம‌ட்டும் பேசிக்கொண்டே இருப்பார்க‌ள். இவ‌ர்க‌ள் எப்போதுமே ப‌த‌விக்கு வ‌ர‌மாட்டார்க‌ள். இவ‌ர்க‌ள் பேச்சை ந‌ம்பி, இவ‌ர்க‌ள் எதுவோ பெரிதாக‌ செய்து விடுவார்க‌ள் என்று ந‌ம்பும் சில‌ர் ம‌ட்டுமே இவ‌ர்க‌ளின் முத‌லீடு. அவ‌ர்க‌ளால் ஓட்டுக்க‌ள் பிரிவ‌தே இவ‌ர்க‌ளின் nogotiable instrument. இவ‌ர்க‌ளின் வ‌ண்டி ஓடும். ஆயினும் இவ‌ர் அப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர் இல்லையாம்   10:01:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
9
2018
சம்பவம் சிலை கடத்தல் அமேதிஸ்ட் கிரண் ராவ் மும்பையில் பதுங்கல்
சமீபத்துல தான் ஆட்சியில நிறைய கும்பாபிஷேகம் பண்ணுனதா பெருமையா இருந்தோம். எதுக்குன்னு இப்பதான் தெரியுது.   05:21:36 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
6
2018
பொது டிசம்பர் முதல் ஆளில்லா ரயில்வே கேட் இனி இல்லை
என்னமா முன்னேறுது நாடு.   09:14:32 IST
Rate this:
122 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
3
2018
Rate this:
1 members
0 members
35 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
பொது யுகேஜி முதல் டிகிரி வரை இலவச கல்வி உ.பி., அரசு முடிவு
Not enough. it shall be extended to all private schools also. if necessary, all schools shall be nationalised.   10:34:06 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் அற்ப காரணங்களுக்காக அரசு மறுப்பு திமுக வாதம்
அற்ப‌ ஆசை. அற்ப‌ கார‌ண‌ங்க‌ள். த‌ங்கள் பிர‌ச்னைக‌ளைத் த‌விர‌ எதையும் யோசிக்காத‌வ‌ர்க‌ள்   09:25:50 IST
Rate this:
4 members
0 members
23 members
Share this Comment

ஜூலை
7
2018
அரசியல் சூதாட்டம் போல் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கலாமாமுன்னாள் நீதிபதி யோசனை
ச‌ட்ட‌ பூர்வ‌மாக்க‌ப்ப‌ட்ட‌ க‌ள்ள‌ச்சாராய‌ம் தான் induan made foreign liquors. ச‌ட்ட‌ பூர்வ‌மாக்க‌ப்ப‌ட்ட‌ சூதாட்ட‌ம் தான் லாட்ட‌ரி டிக்கெட். ச‌ட்ட‌பூர்வ‌மாக்க‌ப்ப‌ட்ட‌ பாலிய‌ல் தொழில் தான் red light area. அங்கு கூட‌ மாலைவேளையில் விப‌ரீத‌ கோல‌த்தில் யாரும் அம‌ர்ந்திருந்து பார்த்த‌தில்லை பாஸ்.   14:07:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X