Advertisement
மண்ணாந்தை : கருத்துக்கள் ( 342 )
மண்ணாந்தை
Advertisement
Advertisement
மே
21
2015
கோர்ட் ஜெ., பதவி ஏற்பு தே.மு.தி.க. வழக்கு
சபாஷ் தம்பி... உன் செய்கையை போற்றுகிறேன்...   16:00:09 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

மே
12
2015
அரசியல் ஜெ., வழக்கில் அப்பீல் தாக்கல் செய்ய தமிழக கட்சிகள் கோரிக்கை ஆச்சார்யா கருத்தை சுட்டிக்காட்டி கர்நாடகாவுக்கு வலியுறுத்தல்
JJ ஆதரவாக தீர்ப்பு வந்த போது முதலில் சந்தோஷப்பட்டேன். ஆயினும், நீதியரசரின் கூட்டுத்தொகை கவனக்குறைவை பார்த்தவுடன், என்ன இது இப்படி சொதப்பி விட்டர்கள் என்றே தோன்றியது. தீர்ப்பின் 852, 913 மற்றும் 914 ம் பக்கங்களை மட்டும் உச்சநீதி மன்றம் பார்த்தாலே கடும் கோபம் கொள்ளக்கூடும். 8% தான் அதிகம் சேர்த்திருக்கிறார்கள், 10% வரை அதிகமாக சொத்து சேர்க்கலாம் என்றெல்லாம் விழா வாரியாக சொல்லிவிட்டு, கொட்டிவிட்ட ஊட்டுத்தொகையை பார்க்கும் போது, ஆச்சார்யா சொல்வது போல, 76% அதிகமாக சொத்து இருக்கிறது. தங்கள் தலையில் தாங்களே மண்ணைவாரிப் போட்டுக்கொண்டார்கள்.   04:25:46 IST
Rate this:
89 members
0 members
233 members
Share this Comment

மே
12
2015
பொது ரயிலில் இடமில்லா விட்டால் விமானத்தில் பறக்கலாம் ஐ.ஆர்.சி.டி.சி., புதிய திட்டம்
இதில் என்ன சலுகை இருக்கு. இதற்கு பதில் ஸ்டேஷன் வாசலில் இருந்து "கூவு" டாக்சியில் கூட்டீட்டு போயிடலாம் அதே கட்டணத்துக்கு   04:10:16 IST
Rate this:
0 members
0 members
43 members
Share this Comment

மே
8
2015
கோர்ட் வரும் 17ல் ஜெ., மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு
சல்மான் வழக்கில் டிரைவர் தான் தான் காரை ஒட்டியதாக சொன்னதை ஏன் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்று நீதிபதி கேட்டதைப் போல, இந்த வழக்கில் சசிகலா தரப்பினர் தாங்கள் தான் முடிவுகள் செய்தோம், இது முதல்வருக்கு தெரியாது என்று சொன்னதை ஏன் கருத்தில் கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்ப முகாந்திரம் இருக்கிறது. விடுதலை ஆனாலும் ஆகலாம், கேஸ் தள்ளுபடி ஆனாலும் ஆகலாம் அல்லது சல்மான் வழக்கில் நடந்தது போல தண்டனை நிறுத்திவைக்கப்பட்டாலும் படலாம்.   12:51:55 IST
Rate this:
74 members
0 members
3 members
Share this Comment

மே
5
2015
அரசியல் கறுப்பு பணம் பதுக்கியவர் விவரம் சுவிட்சர்லாந்து அரசு தரவில்லை
சுவிட்சர்லாந்து தேசத்துக்கு யார் யார் சென்று வருகிறார்களோ, அவர்களின் வருமான கணக்குகளை மட்டும் ஆராய்ந்தால் போதும். ஐந்து ஆண்டுகளில் மொத்தமாக 2 லட்சம் பேருக்கு மேல் இருக்க மாட்டார்கள்.   02:34:37 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment


ஏப்ரல்
28
2015
கோர்ட் ஆச்சர்யம்...! மீண்டும் ஆச்சார்யா...! ஜெ., வழக்கில் புதுதிருப்பம்
ஊழ்வினை உவந்து வந்து ஊட்டும் என்பது இதுதான். ஓகே. பவானி சிங் நியமனம் செல்லாது என்று சொன்னதற்கு ஈடாக அன்பழகனும், ஆச்சார்யாவும் வாதங்களை குறுக்கு விசாரணை இன்றி சமர்பித்து விட்டர்கள். சரி. ஜெ வீட்டில் இல்லாத போது அவர் வீட்டில் இருந்த எடுக்கப்பட்ட தஸ்தாவேஜுகள் செல்லுபடியாகாதே அதற்கு எப்படி ஈடு செய்வார்கள். பாஸ்கரனும் போய்விட்டார்.   17:23:21 IST
Rate this:
91 members
0 members
103 members
Share this Comment

ஏப்ரல்
23
2015
உலகம் சிம்பன்சியை மனித இனத்தில் சேர்க்க கோரி நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு
மனித இனத்தில் சேர்க்க வேண்டும் என்கிறீர்கள். சரி. அப்புறம் ஏன் சிறையில் இருந்து விடுவித்து சரணாலயத்தில் விட வேண்டும் என்கிறீர்கள். ஒரு வீடு எடுத்து குடித்தனம் அமர்த்திவிட வேண்டியது தானே?.   03:55:58 IST
Rate this:
9 members
2 members
32 members
Share this Comment

ஏப்ரல்
23
2015
கோர்ட் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு முக்கிய புள்ளிக்கு ஜாமின்
ஒரே டென்ஷனா இருந்தா எப்புடி. இந்து மாதிரி நகைச்சுவை காட்சிக்களும் இருந்தா தானே நல்லாயிருக்கும்.   23:35:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
10
2015
அரசியல் நேதாஜியை நேரு உளவு பார்த்தாரா?
ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்குள் அண்ணாவின் மறைவு திமுகவுக்கு எப்படி அமைந்ததோ, அது போல சுதந்திரம் வந்து ஓராண்டுக்குள் காந்திஜி மறைந்தது காங்கிரஸுக்கு அமைந்துவிட்டது.   10:23:02 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment