ஆமா தளபதி என்ன சொல்லுகின்றார் என்றால், சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டால். அங்கே வாழும் பெண்களை கற்பழிக்க முடியாது, அப்படி உடல் பசியை தீர்க்க முடியாவிடில் , வீரர்கள் சோர்ந்து போய்விடுவார்கள்.
16-மார்-2013 04:32:59 IST
ஒரு வெளிநாட்டு இராஜதந்திரியை , எந்த ஒரு நாடும் கைது செய்யமுடியாது.நாட்டின் அதி உயர் நீதிமன்றம் கூட ஒன்றுமே செய்யமுடியாது. இது அவர்களுக்கு அளிக்கப்பட்ட உரிமை. இந்த விடயத்தில் மத்திய அரசு பிழை செய்துவிட்டது. வாக்கு அளிக்க யாராவது சிறைக்கைதிகளுக்கு விடுமுறை கொடுப்பார்களா? அல்லது சிறையில் இருந்துகொண்டு/அல்லது வெளிநாட்டில் இருந்துகொண்டு வாக்கு அளிக்க முடியாத? ,மக்களை முட்டாள் ஆக்குவது யார் என்றால். இந்த காங்கிரஸ் தான்.
16-மார்-2013 04:25:33 IST
எந்த நாட்டின் உள்விவகாரத்திலும் இந்தியா தலையிடாது. அப்படியா? நல்லது. அனால் விடுதலை புலிகளை அழிக்க, இலங்கை அரச பயங்கரவாதிகளுக்கு ஆயுத ஆளணி உதவிகளை எந்த அடிப்படையில் வழங்கினீர்கள் ?
எங்கேயோ இது இடிக்குதே? நீங்கள் இலங்கை தமிழர்களுக்கு உதவிகள், எதுவும் செய்யவேண்டாம்.இன்னும் அதிகமாக இலங்கைக்கு ஆதரவாக வாக்களியுங்கள். கொஞ்சம், கொஞ்சமாக தமிழ் இனம் அங்கே அழிந்து கொண்டு
இருக்கிறது. உங்கள் உதவியால் சீக்கிரம் அழியும். அப்போது இலங்கை அரச பயங்கரவாதிகள் உங்களை துரும்ப்புக்குகூட இந்தியாவை மதிக்க மாட்டார்கள். அப்போது உங்களுக்கு புரியும், நீங்கள் செய்த தவறுகள்... துரோகங்கள்.
09-மார்-2013 05:03:59 IST
இந்த பிணம் தின்ற மிருகம் என்று உண்மை சொல்லி இருக்கிறது.
இவன் சொல்லுவது எல்லாம் பொய். இலங்கை ராஜபக்சா பயங்கரவாதிகளால் ஆளப்படும் ஒரு நாடு.
02-மார்-2013 06:30:10 IST