Advertisement
தினமலர் முதல் பக்கம் » Kubendran Narayanasamy அவரது கருத்துக்கள்
Kubendran Narayanasamy : கருத்துக்கள் ( 4 )
Kubendran Narayanasamy
Advertisement
ஏப்ரல்
10
2013
உலகம் அப்பாவிகள் பலியானதற்கு விடுதலை புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளே காரணம்:இலங்கை ராணுவ நீதிமன்ற அறிக்கையில் தகவல்
திரு வாசகர்களே தயவுகூர்ந்து நம் மீனவர்கள் படும் பாட்டிற்கு தீர்வு காண மத்திய அரசுக்கு எதாவது கோரிக்கை வையுங்கள் அதை விடுத்து தமிழ் தமிழ் என கொக்கரிகாதீர்கள். சிந்தியுங்கள் 2 கேரளா மீனவனை கொன்றதற்கு இத்தாலிக்கு கண்டனம் ஆனால் 600 தமிழக மீனவனை கொன்றவனுக்கு ஆதரவு இது என்ன நாடா சுடுகாடா.......    08:40:02 IST
Rate this:
35 members
0 members
28 members
Share this Comment

மார்ச்
19
2013
அரசியல் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்: ஜெ. , கருத்து
தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளில் தமிழ் ஈழத்துக்காக திமுக இழந்ததைபோல் வேறு எந்த கட்சியும் இழக்கவில்லை   09:21:13 IST
Rate this:
65 members
0 members
312 members
Share this Comment

பிப்ரவரி
2
2013
அரசியல் "வசூல் ராஜா'வுக்கு வலை போடும் அரசியல் கட்சிகள்
திரு ஜெய் அவர்களின் கருத்து பின்தங்கிய நாட்டு மக்களின் கருத்தை போன்று உள்ளது, சினிமாவை சினிமா என்றே பாருங்கள், கதைகளும் கதாபாத்திரங்களும் கற்பனையே.......... நீயெல்லாம் கனடாவில் என்ன பன்றியோ..... மாத்தியோசி....   08:54:14 IST
Rate this:
88 members
0 members
123 members
Share this Comment

பிப்ரவரி
1
2013
பொது முத்தரப்பு பேச்சுவார்த்தை துவங்கியது:விஸ்வரூபம் வெளியாவது எப்போது?
நான் கோவா மாநிலத்தில் வேலை செய்கிறேன். என் சக ஊழியர்கள் (வேருமாநிலத்தவர்கள்) என்னைபார்த்து கேட்கிறார்கள் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் இப்படி நடக்கிறதென்று. பதில் தேரியவில்லை ஆனால் வேட்கபடுகிறேன் தமிழன் என்பதில்........   07:59:21 IST
Rate this:
28 members
1 members
101 members
Share this Comment