கமல் ஒரு சினிமா கலைஞர். மதம், மொழி மற்றும் ஜாதிகளை விட மனித நேசம் முக்கியம் என்பதை சற்று அழுத்தமாக கூறுவதால் மத,மொழி, ஜாதி வெறியர்களால் தூற்ற படுபவர். தமிழர்கள் சமூக சீர்திருத்தவாதிகள் வாழும் காலத்தில் அவர்களை தூற்றுவதும் அவர்கள் இறந்த பின் சிலை வைத்து கொண்டாடுவதும் வரலாறு கண்ட உண்மை. இதற்கு மஹா கவி பாரதி ஒரு உதாரணம். சினிமா சிற்பி, சமூக சிந்தனைவாதி கமல் பிற்காலத்தில் இன்று புறம் கூறும் மக்களால் போற்றி புகழாரம் சூட்ட பட போவதும் வரலாறு காண போகும் உண்மை. ஜெய் ஹிந்த்
03-பிப்-2013 03:26:52 IST