திரைப்பட கலைஞர்கள் முதலில் அரசியல் பேசுவதனை தவிர்க்க வேண்டும். கலைஞர்கள் பொதுவானவர்கள். என்பதால் தமது பேச்சும் செயலும் பொதுவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். புரட்சித்தலைவர் அவர்களுக்கும் நடிகர் திலகத்திற்கும் இதுபோன்ற பிரச்னைகள் வந்ததில்லை. ஏனென்றால் அவர்களை சுற்றி நல்ல நண்பர்கள் இருந்தார்கள். மக்களும் இவர்கள் நம்மை துவேஷம் செய்கிறார்கள் என்றோ நிந்தனை செய்கிறார்கள் என்றோ நினைக்க முயற்சி செய்ததில்லை. நம்பிக்கை முழுவதுமாக பெற்றிருந்தார்கள். ஏன் பிற மதத்தவர்கள் தங்கள் மத அடையாளங்களை தாங்கி அவர்கள் நடிப்பதனை மனதார வரவேற்றார்கள் என சொல்லிக்கொள்ளும் நிலை இருந்தது. அப்பொழுது இருவரும் அரசியல் கட்சியிலும் இருந்தார்கள்.
03-பிப்-2013 12:25:25 IST