பெற்றோர்கள் எதிர்காலத்தை யோசித்து நல்லதை தான் சொல்வார்கள் இந்த காலத்து பெண் பிள்ளைகள் அதை கேட்பதே இல்லை அதற்கு எதிராக நடக்கிறார்கள் சீக்கிரமே உன் அக்காவை திருமணம் செய்துகொள்ளசொல்
12-மே-2013 15:56:12 IST
உங்கள் மனைவி எதிர் பார்ப்பது போல் நீங்கள் நடக்கவில்லை. இதைபற்றி ஆரம்பத்தில் தெரிந்திருக்கும் போதே உங்களை நீங்கள் மாற்றி கொண்டிருக்க வேண்டும். மனைவியின் உணர்வுகளை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் வேலை வேலை என்று போய்விட்டீர்கள். வீட்டிலிருக்கும் உங்கள் ஒரு மிசின் போல் நடத்தியுள்ளீர்கள் அதன் விளைவுதான் இது
28-ஏப்-2013 19:05:08 IST
ஆறு வருடம் நல்ல சந்தோசமாக இருந்த கணவன் மனைவி இடையே இப்போது அடிக்கடி சண்டை வருகிறது என்றால் அக்காவோ அவர் குடும்பத்தாரோ இதற்கு காரணமாக இருக்க மாட்டார்கள் திடிரென மனைவியை கொடுமை படுத்துவது அடிப்பது டிவேஸ் கேட்பது காரணம் உன்னிடம் எதோ தவறு கண்டுபிடித்திருக்கலாம் இல்லையெனில் சந்தேகப்படும்படி நீ நடந்திருக்கலாம் அப்படி இருந்தால் அதை நீனே திருத்தி கொள்ளலாம் இல்லை என்றால் அவருக்கு ஏதாவது பெண்ணுடன் தொடர்பு இருக்கலாம்
17-மார்-2013 13:47:08 IST
பொதுவாக இந்த காதல் என்பது ஒரு ஈர்ப்புதான் தேவை முடிஞ்ச பிறகு இது மாதிரிதான் நடக்கும் காதல் திருமணம் செய்தவர்கள் 90 சதவிதம் டிவேஸ் ல தான் முடியுது எல்லாத்துக்கும் சினிமாதான் காரணம் உங்க ரெண்டு பேருக்குள்ளே இவ்ளோ பிரச்சனைகளை வச்சிக்கிட்டு நீங்க சேர்ந்து வாழ்றது வேஸ்ட் விவாகரத்து செய்துவிட்டு மறுமணத்துக்கு முயற்சி செய்யுங்கள்
03-மார்-2013 08:58:14 IST
சில குடும்ப பெண்களே ஆண்கள் எதற்கும் துணிந்தவர்கள்தான் ஆனால் சபலபுத்திகாரர்கள் இல்லை உங்களுடைய குடும்ப சூழ்நிலைக்கு ஆண்களை பலி ஆக்காதிர்கள் இதனால் பாதிக்கபடவது இருவர் மட்டும் இல்லை இரு குடும்பங்கள் இதை நன்கு உணர்ந்து வாழ்கையை தொலைத்துவிடாதிர்கள்
24-பிப்-2013 04:09:15 IST
வெளி நாட்டை பொறுத்தவரை பிள்ளைகளுக்கு தாயின் அரவணைப்பு இரண்டு @ மூன்று வருடங்கள் மட்டும்தான் நம் நாட்டில் தான் ஐந்து வயது வரை தாயும் தகப்பனும் கொஞ்சி வளர்ப்பார்கள் ஆனால் பதினாறு வயது மகனை மடியில் போட்டு கொஞ்சுவது தவறு அவன் இப்போது பத்தாவது படிக்க கூடியவனாக இருப்பன் பல விசயங்களை அறிந்திருப்பான் உடம்பில் பல மாற்றங்களும் வந்திருக்கும். , தாயிற்கும் பிள்ளைக்கும் உள்ள உள்ள பந்தம் பிரிக்க முடியாதது அதை பருவத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளவேண்டும் இதில் எல்லோருடைய கருத்தும் ஒன்றுதான்
17-பிப்-2013 11:45:11 IST