அரசியல் சாணக்கியர் கருணா என்றால் அவரை விட பத்து மடங்கு பெரியவ அளவில் இப்போது ராஜபக்ஷே. ஆனால் ராஜபக்ஷே ஒரு முட்டாள் சாணக்கியன். திருப்பதி வருவதும் பின்னர் வெங்கடசலபதி கோவிலுக்கு செல்வதும் தன்னை வைணவ நெறியாளன் என்று கண்பித்துகொள்வதும் வேடிக்கை. ராமன் ராவணனை கொன்றது போன்றது போல், இவன் தமிழர்களை ராவணனுக்கு ஒப்பாக கொன்று குவிததுக்கு போல் தன்னை அடையாளம் காட்டிகொள்ள முயல்கிறது இந்த பக்கி ராஜபக்ஷே. இதன் மூலம் மறைமுகமாக இந்தியாவின் செல்வாக்கை பெறலாம் என்பது இவனின் எண்ணம். ஆனால் இவன் ஒரு அறிவற்ற பக்கி. திருமலை திருப்தியும் தமிழ் மன்னன் தொண்டைமான் கட்டியது. வைணவ பக்தி தொடங்கியதும் தமிழ் மண்ணில். ஆதாரம்,இந்திய அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தின் இலக்கிய பக்கத்தில். இப்படி தமிழ் மண்ணில் இறுதி பரவியது வைணவ பக்தி இலக்கியம் திருப்தியும் சித்தூர் உள்ளடங்கிய பகுதியும் மொழிவாரி எல்லைபிரி்ெபின் போது அன்றைய காங்கிரஸ் ஆட்சியின் போது ஆந்திராவிற்கு தாரைவார்கபட்டது.அப்போது அமளி எழுப்பிய எதிர்கட்சிகளிடம் அன்றைய தமிழ் முதல்வர் கர்மவீரர் ,எந்த பகுதி எங்கு இருந்தால் என்ன ?இதியாவில் தானே இருக்கிறது என்றார் .வாயடைத்து போன எதிக்கட்சிகள் பதில் பேசவில்லை அவர் இருக்கும் போதும் இறந்த பிறகும் .இது வரலாறு .ஆனால் பக்கி ராஜ பக்சே வரலாறு எதுவும் தெரியாமல் ,தமிழ் மக்களை கொன்றுவிட்டு ,தமிழ் பகுதிக்கே திருபதிக்கே (இன்று ஆந்திராவின் வசம் ) வந்து பிரைய சித்தம் தேடுவது போன்ற மாயபிம்பம் ஏற்படுத்த விளைவது பேதமையில் எல்லாம் பெரும் பேதைமை .ராவணனை மற்றும் ராமபிரானை பற்றி கூட அந்த பகிபயுளுக்கு முழுமய தெரிய வாய்ப்பு இல்லை .தமிழ் மீது உள்ள வாக்கு சாவடி அன்பால் கருணா தமிழ் பக்தி இலக்கியங்களை கண்டுகொள்ளவில்லை ,சங்ககால கடவுள்களை கண்டுகொள்ளவில்லை .அதை ஒரு ஆய்வாக செய்திருத்தல் கூட இன்று கருணாவை போல் ராஜபக்ஷே இன்று அசிங்கபடிருக்க மாட்டான் .இதை மையமாக வைத்து "தமிழனை கொன்று விட்டு தமிழ் மன்னன் கட்டிய திருமலை என்று தமிழ் பெயரை இன்றும் தான்கிகொண்டிருக்கும் திருப்திக்கு பகுதிக்கு வரும் ராஜப்சவிற்கு இந்த உண்மையை கூறி அந்த நாயை உண்மை உணர்த்தி அதிதி விரட்டுவார்கள திருப்தி வாழ் பூர்விக தமிழர்கள் .
05-பிப்-2013 15:14:47 IST
அரசியல் சாணக்கியர் கருணா என்றால் அவரை விட பத்துமடங்கு பெரியவ அளவில் இப்போது ராஜபக்ஷே. ஆனால் ராஜபக்ஷே ஒரு முட்டாள் சாணக்கியன். திருப்பதி வருவதும் பின்னர் வெங்கடசலபதி கோவிலுக்கு செல்வதும் தன்னை வைணவ நெறியாளன் என்று கண்பித்துகொள்வதும் வேடிக்கை. ராமன் ராவணனை கொன்றது போன்றது போல், இவன் தமிழர்களை ராவணனுக்கு ஒப்பாக கொன்று குவிததுக்கு போல் தன்னை அடையாளம் காட்டிகொள்ள முயல்கிறது இந்த பக்கி ராஜபக்ஷே. இதன் மூலம் மறைமுகமாக இந்தியாவின் செல்வாக்கை பெறலாம் என்பது இவனின் எண்ணம். ஆனால் இவன் ஒரு அறிவற்ற பக்கி. திருமலை திருப்தியும் தமிழ் மன்னன் தொண்டைமான் கட்டியது ,வைணவ பக்தி தொடங்கியதும் தமிழ் மண்ணில் .ஆதாரம்,இந்திய அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தின் இலக்கிய பக்கத்தில் .இப்படி தமிழ் மண்ணில் இறுதி பரவியது வைணவ பக்தி இலக்கியம் .திருப்தியும் சித்தூர் உள்ளடங்கிய பகுதியும் மொழிவாரி எல்லைபிரிபின் போது அன்றைய காங்கிரஸ் ஆட்சியின் போது ஆந்திராவிற்கு தாரைவார்கபட்டது.அப்போது அமளி எழுப்பிய எதிர்கட்சிகளிடம் அன்றைய தமிழ் முதல்வர் கர்மவீரர் ,எந்த பகுதி எங்கு இருந்தால் என்ன ?இதியாவில் தானே இருக்கிறது என்றார் .வாயடைத்து போன எதிக்கட்சிகள் பதில் பேசவில்லை அவர் இருக்கும் போதும் இறந்த பிறகும் .இது வரலாறு .ஆனால் பக்கி ராஜ பக்சே வரலாறு எதுவும் தெரியாமல் ,தமிழ் மக்களை கொன்றுவிட்டு ,தமிழ் பகுதிக்கே திருபதிக்கே (இன்று ஆந்திராவின் வசம் ) வந்து பிரைய சித்தம் தேடுவது போன்ற மாயபிம்பம் ஏற்படுத்த விளைவது பேதமையில் எல்லாம் பெரும் பேதைமை .ராவணனை மற்றும் ராமபிரானை பற்றி கூட அந்த பகிபயுளுக்கு முழுமய தெரிய வாய்ப்பு இல்லை .தமிழ் மீது உள்ள வாக்கு சாவடி அன்பால் கருணா தமிழ் பக்தி இலக்கியங்களை கண்டுகொள்ளவில்லை ,சங்ககால கடவுள்களை கண்டுகொள்ளவில்லை .அதை ஒரு ஆய்வாக செய்திருத்தல் கூட இன்று கருணாவை போல் ராஜபக்ஷே இன்று அசிங்கபடிருக்க மாட்டான் .இதை மையமாக வைத்து "தமிழனை கொன்று விட்டு தமிழ் மன்னன் கட்டிய திருமலை என்று தமிழ் பெயரை இன்றும் தான்கிகொண்டிருக்கும் திருப்திக்கு பகுதிக்கு வரும் ராஜப்சவிற்கு இந்த உண்மையை கூறி அந்த நாயை உண்மை உணர்த்தி அதிதி விரட்டுவார்கள திருப்தி வாழ் பூர்விக தமிழர்கள் .
05-பிப்-2013 15:08:13 IST