ஒரே ஒரு உண்மையை மட்டும் உணர்ந்து விட்டு மற்றொரு உண்மையை உணராமல் இருக்கிறார்கள். உணர்ந்த உண்மையானது "பகைவர் ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை. தங்களை தாங்களே ............". உணராத உண்மை என்னவென்றால் "கட்சியில் உள்ள அணிகள் தான் பிணிகள் என்கின்றனர். கட்சி தான் பிணியே".
20-மே-2013 00:58:58 IST
நாம் தமிழர் கட்சி தமிழர்களுக்கு நல்லது செய்வதை பற்றி யோசிக்காமல் இது போன்றவர்களை அழைத்து கூட்டம் போடுவது தமிழக மக்களின் மத்தியில் பெரும் வெறுப்பை சம்பாதிக்கவே உதவும். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் தமிழ் உணர்வு உள்ளவர்கள் ஆனால் இது போன்ற நடவடிக்கைகளை ஒரு போதும் ஏற்று கொள்ள மாட்டார்கள்.
20-மே-2013 00:51:13 IST
ஏதோ சிங்களர்களின் வருகையால் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஒடியாது போல் மிகைபடுத்த பட்ட செய்தியாகவே தோன்றுகிறது.
20-மே-2013 00:45:42 IST
காங்கிரஸ் தமிழர் விரோத கட்சி என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது. மானமுள்ள எந்த தமிழனும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு போதும் வாக்கு அளிக்க மாட்டார்கள்.
19-மே-2013 00:55:53 IST
IPL 6 போட்டிகளில் 40,000 கோடி ரூபாய் அளவிற்கு சூதாட்டம் நடந்ததாக கூறப்படுகிறது என்ற செய்தியை போட்டுவிட்டு 40 லட்சம் வாங்கிய இவர்களை நோண்டி நொங்கு எடுப்பது ஏன்? மொத்தத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் தான் ஏமாளிகள்.
17-மே-2013 01:10:08 IST