Advertisement
saravanan : கருத்துக்கள் ( 2 )
saravanan
Advertisement
Advertisement
அக்டோபர்
15
2014
சிறப்பு கட்டுரைகள் கனவு நாயகன் கலாம் இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாள்
திரு அப்துல் கலாம், தங்களை வாழ்த்த வயதில்லை. வணங்குகின்றேன்.   10:26:23 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
24
2014
பொது மதுக்கடைகளால் நரகமாகிறது நகரம் முக்கிய வீதிகளில் கும்மாளம்
இது போன்ற சம்பவங்கள் இங்கு மட்டும் இல்லை. பல இடங்களில் நடக்கின்றன. உதாரணம்:நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபான கடைகளில் அதிகாலை 5.30 மணிக்கு பார் திறக்க பட்டு மது விற்பனை நடந்து கொண்டு இருக்கிறது. அடுத்து ஈரோடு மாவட்டம் (ஓட்ட மெத்தை & பள்ளிபாளையம் பஸ்ஸ்டாப் அருகில் உள்ள கடைகளில் உள்ளேயும் வெளியேயும் மது விற்பனை செய்யபடுகின்றன. இதை எந்த அரசு அதிகாரிகளும் தடுப்பதில்லை. காரணம் அவர்களுக்கு கணிசமான தொகை கொடுக்கபடுகிறது. உடனே இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.   10:49:51 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment