அடடா வாட் எ காமெடி...... (1) டெக்னாலஜி அட்வான்ஸ் ஆகிடுச்சு ஆன்னா...நம்ம போட்டோ வ பாத்தா நமக்கே பயமா இருக்கும்.(2) நம்ம ஊரு,பேரு சகலமும் தப்பா இருக்கும் (3) இறந்து போனவங்க லிஸ்ட் ல நம்ம பேரு முதல் எடத்துல இருக்கும் .......நீங்க உயிரோடு இருந்தாலும் கூட ....எப்படியல்லாம் கஷ்டம் பாருங்க ....இதுல வேற ....புது id கார்டு .......பாக்கலாம்
03-மார்-2013 05:49:52 IST