RK Riyas Ahamed Khan. : கருத்துக்கள் ( 27 )
RK Riyas Ahamed Khan.
Advertisement
Advertisement
செப்டம்பர்
30
2016
உலகம் இந்தியாவுடன் போரை விரும்பவில்லை நவாஸ்
மதத்தின் பெயரால் தீவிரவாதம் நடத்தும் நீங்கள் ஒரு உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது, நாங்கள் இங்கு நிம்மதியாக வாழ்கிறோம் அது உங்களுக்கு பிடிக்கவில்லையா ? இங்கு இருக்கும் நாங்களும் அங்கு வந்தால் உங்கள் நிலைமை சிந்தித்து செயல்படுங்கள் .குரான் படி வாழுங்கள் - மக்களை வாழ வையுங்கள் . R.Ahamed Khan   18:15:14 IST
Rate this:
2 members
1 members
74 members
Share this Comment

செப்டம்பர்
30
2016
சம்பவம் நடிகர் கஞ்சா கருப்பு மீது செயின் பறிப்பு வழக்கு
கோமாளிகளை நடிக்க வைத்து ரசித்தால் கொள்ளை ,கொலை மற்றும் கற்பழிப்புக்கு தான் வகை செய்யும்.   17:35:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
28
2016
கோர்ட் எய்ட்ஸ் பாதித்த மனைவிக்கு ஜீவனாம்சம் அளிக்க உத்தரவு
கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நோய் யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் .   09:06:55 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
15
2016
சிறப்பு பகுதிகள் அன்பு, பற்று இரண்டிற்கும் உள்ள இமாலய வித்தியாசம்?
இவரை உடனடியாக குஜராத்துக்கு அனுப்புங்கள் - எளிமையாக சாமியாராக்கலாம் . அங்கு திருமணமாகாமல் பலர் உள்ளனராம்..... செய்தி .........   09:00:39 IST
Rate this:
4 members
1 members
6 members
Share this Comment

செப்டம்பர்
29
2016
கோர்ட் ராம்குமார் பிரேத பரிசோதனை சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
இந்த பொணத்துக்கு ஒரு பரிசோதனை தேவைதானா   08:55:40 IST
Rate this:
29 members
1 members
88 members
Share this Comment

செப்டம்பர்
28
2016
அரசியல் வெறிச்சோடியது தே.மு.தி.க., அலுவலகம் வீட்டிலேயே முடங்கிய விஜயகாந்த்
இதனால், கடுப்பான விஜயகாந்த், கட்சி அலுவலகம் வருவதையே தவிர்த்து விட்டார்.....ஆணவத்துக்கு கிடைத்த பரிசு   08:37:03 IST
Rate this:
6 members
0 members
50 members
Share this Comment

செப்டம்பர்
28
2016
சம்பவம் பிளேடால் கீறிக் கொண்டு பெண்களை வீழ்த்திய காமுகன் கைதான வாலிபன் பற்றி போலீசார் திடுக்
பெண்களுக்கு முதலில் கவுன்சிலிங் கொடுங்கள். நாடு முன்னேறும். பிரச்சனைக்கு காரணமே பெண்கள் தான். மனுஷன் ஆவதும் பெண்ணாலே - அழிவதும் பெண்ணாலே . இது சரியான உதாரணம்.   08:28:46 IST
Rate this:
7 members
0 members
40 members
Share this Comment

செப்டம்பர்
15
2016
சிறப்பு பகுதிகள் விரல்களால் பார்க்கிறார்... நோய் தீர்க்கிறார்.
தெரஸாவுக்குப் புனிதர் பட்டம் - அவர் இறைவனின் மறு உருவம். முருகராஜ் மனிதருள் மாணிக்கம்.   21:04:05 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
23
2016
பொது குஜராத்தில் திருமணத்திற்கு காத்திருக்கும் 9 லட்சம் வாலிபர்கள்
இவர்களுக்கு உடனடியாக சேலம் சிவராஜ் சித்த மருத்துவ தாத்தாவை வைத்து வகுப்புகள் ஆரம்பிக்க வேண்டும். தாத்தா நாங்க ரெடி, நீங்க ரெடியா ?   20:47:02 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
20
2016
சம்பவம் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து கண்டுகொள்ளாத மக்கள்
நியூயார்க் கல்ச்சர் இந்தியாவுக்கு எடுபடாது அம்மணி பெண்களுக்கு சிறு கட்டுப்பாடு தேவை. அதை தாங்களாகவே போட்டுக்கொள்ள வேண்டும். காரணம் வஞ்சிக்கப்படுவது ஆணல்ல - பெண்ணே. வஞ்சிக்கப்பட்ட ஒரு அப்பாவின் குரல். நன்றி   15:42:29 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X