Valliappan Al : கருத்துக்கள் ( 7 )
Valliappan Al
Advertisement
Advertisement
மே
16
2018
பொது பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் விருதுநகர் முதலிடம்
இது போன்ற ஒப்பீடுகளை வெளியிடக்கூடாது என்று அரசு சில தினங்களுக்கு முன் அறிவித்ததாக நினைவு.   11:27:47 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
15
2018
சினிமா எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்...
இலட்சக்கணக்கான வாசகர்கள் உள்ளம் கவர்ந்த மாபெரும் எழுத்தாளரின் மறைவு, சினிமா பதிவில் வெளியிடுவது அந்த எழுத்தாளருக்கு செய்யும் மரியாதையல்ல. இலக்கியப் பதிவில் வந்திருக்க வேண்டும். திரைத்துறையில் பங்களித்தால்தான் அவர் சிறந்தவராக கருதப்படுவார் என்ற தவறான எண்ணத்தை உண்டாக்குகிறது. அவர் சிறந்த எழுத்தாளராகத்தான் இன்றும் அறியப்படுகிறார், கொண்டாடப்படுகிறார்.   11:21:14 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
27
2018
பொது ராமதாசுக்கு கொலை மிரட்டல் போலீசில் புகார்
இவர் வேற. காமெடி பண்ணிக்கிட்டு இருக்காரு.   17:16:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
28
2018
சம்பவம் ரூ.750 கோடி மோசடி சுபிக்சா நிறுவனர் கைது
தமிழ் திரைப்படங்களில், எல்லாம் முடிந்த பிறகு காவல் துறையினர் வந்து வில்லனைக் கைது செய்வார்கள். அது போல, அரசு துறையின் அதிகாரிகள் எல்லா ஊழல் மோசடிகளிலும், அனைத்தும் எரிந்து சாம்பலான பிறகு வந்து கைது செய்கிறார்கள்.   16:56:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
25
2017
அரசியல் போராட்டம் வெற்றி ஸ்டாலின் கருத்து
இந்த வெற்றியினால் விவசாயிகளுக்கு என்ன நன்மை கிடைத்தது அல்லது என்ன நன்மை கிடைக்கப் போகிறது? விவாசியிகளின் வாழ்வாதாரம் உயர்வடைய வேண்டுமானால், அவர்கள் வாழ்வு வளம் பெற வேண்டுமானால், நதி நீர் இணைப்பு ஒன்றே தீர்வு. பல ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்டவர்கள், பல ஆண்டு காலம் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தவர்கள் இதற்காக என்ன செய்தார்கள்???   11:32:58 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
25
2017
சிறப்பு கட்டுரைகள் தமிழ் எழுத்துலகில் பறந்த மணிக்கொடி இன்று புதுமைப்பித்தன் பிறந்த நாள்
"இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் இரண்டே வயதான மகள் தினகரியை இடுப்பில் சுமந்த படி மனைவி கமலா, 'எழுத்து எழுத்துன்னு வாழ்ந்து தமிழுக்கு புகழ் சேர்த்தீங்க, ஆனா எங்களுக்குன்னு எதுவும் சேர்க்கலையே,'' என அழுதிருக்கிறார். அவர் இறந்த பின்னால் தமிழன்னை அவரது குடும்பத்தாரை தமிழறிஞர்கள் வாயிலாக தாங்கி பிடிக்க வைத்தாள்." சரி.ஆனால் அவர் குடும்பத்தின்/ வாரிசுகளின் இன்றைய நிலை என்ன என்பது பற்றி எதுவும் சொல்லவில்லையே?. தமிழ் எழுத்தாளர்கள் அவர்களது வாழ்வு காலத்தில் மட்டுமல்ல, அவர்கள் மறைவிற்கு பின்னரும், அவர்களது குடும்பமும், வாரிசுகளும் கூட வறுமையில்தான் வாடுகிறார்கள். தமிழுக்காக தன் வாழ்வையே அர்பணித்தாக கூறிக்கொள்ளும் தலைவர்கள் இவர்களது வாழ்வுக்கு என்ன வழி செய்தார்கள்??   11:24:56 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2016
பொது இளையராஜாவை அறிமுகம் செய்த பஞ்சு அருணாசலம் மறைவு
ரஜனி சூப்பர் ஸ்டார் ஆனதற்கு மிக முக்கிய காரணகர்த்தா இவர்.   16:11:27 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X