K Hari : கருத்துக்கள் ( 71 )
K Hari
Advertisement
Advertisement
ஜூன்
16
2017
பொது வெளிநாட்டிலிருந்து தாய்நாட்டுக்கு பணம் இந்தியர்கள் முதலிடம்
அரசுக்கு இவ்வளவு அந்நிய செலாவணி கிடைத்தும் ...அவர்கள் ஏர்போர்ட்டுக்கு கொண்டுவரும் டிவி போன்ற பொருளுக்கு பிட்சை கேட்பது ஏன்?   14:11:25 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

மே
3
2017
பொது ஆண்டவர் உத்தரவு பெட்டியில் உலக உருண்டை வைத்து பூஜை
இந்த நேரத்தில் mr ராதா இருந்தால்? இன்னும் நிறைய கடவுளுக்கே ஐடியா தருவார்... இந்த நவீன காலத்திலும் இப்படி ஒரு நம்பிக்கையா?   23:31:42 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
27
2017
சம்பவம் இந்திய கடலோர காவல் படையின் ஹோவர் கிராப்ட் கப்பல் பழுது
சரியாக சொன்னிர்கள் இவர்களது பாதுகாப்பு லட்சணம் ..மீனவர்கள் மாண்டதுதான் மிச்சம்..   00:11:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
27
2017
பொது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்கு இண்டர்நெட்டில் முன்பதிவு
கஷ்டம்முனு சாமிகிட்ட போன... அங்கு சாமியே பெரிய கஷ்டத்துல இருக்கு....இது ஒரு பகல் கொள்ளை..   23:58:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
29
2017
கோர்ட் பி.எஸ்.,3 வாகனங்களை விற்க தடை
அய்யா ,,bs bs னு சொல்லுறீங்க அப்படினா என்னனு யாராவது சொல்லுறிங்களா? நமக்கு வண்டி ஒட்டதான் தெரியும்..   00:01:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
2
2017
சம்பவம் கெஜ்ரிவால் மீது ஷூ வீச்சு
கெஜ்ரிவால் எங்கு சென்றாலும் செருப்படிதான் விழுது..   21:40:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
28
2016
உலகம் 5 பவுண்ட் கரன்சி நோட்டா? அலறும் இங்கிலாந்து இந்துக்கள்
எங்க ஊரு கருப்பண்ண சாமீ ஆடு கோழி எல்லாம் சாப்பிடறாரு ..அது போக பிராந்தியும் சுருட்டும் குடிக்கிறாரு.. இதையெல்லாம் தட்டிக்கேட்க ஆள் இல்லையா?   20:46:10 IST
Rate this:
5 members
1 members
34 members
Share this Comment

டிசம்பர்
22
2016
கோர்ட் மன்னிப்பு கேட்ட அறநிலைய துறை ஆணையர்
பூஜாரி மணி வேண்டுமா?   22:40:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
15
2016
கோர்ட் நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட் உத்தரவு
நான் பலதடவை இங்கு எழுதியுள்ளேன் இந்தியன் சட்டம் உருப்புடாத சட்டம் பாதுகாப்பு இல்லையென்று ...500 மீட்டர் ஒரு பெரிய தூரமா? குண்டக்க மண்டக்க வரப்போகுது..   22:55:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
15
2016
பொது செவி, பேச்சு திறனற்ற குழந்தைகளுக்கு சிவகங்கையில் அபூர்வ ஆப்பரேஷன்
இது போன்ற மகத்தான சேவை புரிந்த டாக்டர்களுக்கு கோடானு கோடி வாழ்த்துக்கள்..   22:44:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X