Bebeto : கருத்துக்கள் ( 208 )
Bebeto
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
18
2017
அரசியல் பழனி - பன்னீர் அணிகள் இணைப்பு, புஸ்!
இல்லை. சசிகலா,,,,,"தான் ஜெயிலுக்கு போகவேண்டும், முதல்வர் ஆக முடியாது என்று தெரிந்தவுடன், சட் என்று எடப்பாடியை முதல்வர் என்று அறிவித்தார். செங்கோட்டையன், தம்பிதுரை, ஆகியோரை நம்பாமல், தனக்கு மிகவும் வேண்டிய EPS ஐ முதல்வர் ஆக்கினார். அந்த அளவுக்கு ரத்த பாசம் உடைய எடப்பாடி, எப்படி சசியை விலக்குவார்? மேலும், அதிமுக, மற்றும் பொது மக்கள் பாதிக்கு மேல் OPS பக்கம். இவர்கள் இணைந்து, இரட்டை இலை சின்னம் வாங்கினால், அது எடப்பாடி அணிக்கு, பெரும் லாபம். பிறகு, அவர்கள் சசியையும், தினகரனையும் சேர்த்து கொண்டு, பன்னீர் க்ரூப் ஐ வெளியேற்றி விடுவார்கள். இதுதான் OPS அணி தயக்கத்திற்கு காரணம். OPS அணியை பொறுத்தவரை, எடப்பாடி, சசி TTV இல்லாமல், அவர்கள் கணிசமான ஓட்டுக்களை பெறுவார்கள். சசி எடபாடிக்கு, டெபாசிட் கூட கிடைக்காது. ஆகவே, OPS அணி, கூட்டு சேராமல் தனித்து இயங்கினால், நல்ல பேரும், பிற்காலத்தில் ஆட்சிக்கு தனித்து வரவும் சான்ஸ் இருக்கிறது.   10:58:36 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2017
அரசியல் செங்கோட்டையன், சீனிவாசன் பதவி செல்லுமா?
செங்கோட்டையன், ஜெயக்குமார், சீனிவாசன் ஆகியோரை மந்திரி ஆக்கியது - முதல்வர் எடப்பாடி. சசிகலாவோ, தினகரனோ, மந்திரி ஆக்க முடியாது. வேணும் என்றால், கட்சியின் மாவட்ட செயலாளர் ஆக்கலாம். மந்திரிகள் மூத்தவர் கீழ் வருபவர்கள்.   23:10:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2017
சினிமா தென்னிந்தியர்களுக்கு சுயமரியாதை ஜாஸ்தி : கமல்...
suya mariyaadhai iruppadhaal, ivar, gauthamiyudan kalyaanam seyyaamal uravu vaithu irunthaaro?   20:07:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2017
சம்பவம் நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டது
அவர் பெயர் கணேசன் என்பதாலோ?   23:27:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
30
2017
அரசியல் அப்துல்கலாமை வைத்து அரசியல் செய்வதை ஏற்க முடியாதுமத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
மக்கள் உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும். அப்துல் கலாம் - உண்மையிலேயே, குரானை விட, பகவத் கீதையை விரும்பி படித்தார், நேசித்தார், எப்போது அருகில் வைத்து கொண்டார். வீணை கற்றுக்கொண்டு வாசித்து வந்தார். கர்நாடக இசையை (தியாகராஜ கீர்த்தனைகளை) மிகவும் விரும்பினார். இதை ஒத்து கொள்ள முடியவில்லை என்றால், நீங்கள் இந்தியன் அல்ல.   10:18:17 IST
Rate this:
23 members
0 members
26 members
Share this Comment

ஜூலை
23
2017
கோர்ட் சொத்து குவிப்பு நேருவுக்கு சிக்கல் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ஜவாஹர்லால் நேரு மாணிக்கமா? இவர்களை விடுவித்த நீதியரசரை என்ன சொல்வீர்கள்?   09:30:31 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
19
2017
சினிமா
நீங்க பார்க்கக்கூட காமராசர் மாதிரிதான் இருக்கீங்க,.   12:56:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
20
2017
சினிமா குற்றவாளி பெயரில் ஆட்சி : அமைச்சருக்கு சாருஹாசன் சூடு...
கர்ணனும் ஒரு நீதி அரசர் தான்.   12:48:53 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

ஜூன்
27
2017
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
அப்போ ஏன் நீங்க ஜனாதிபதி தேர்தலில் BJP யை ஆதரிக்கிறீர்கள்?   13:55:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
22
2017
எக்ஸ்குளுசிவ் ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் தேர்வானது எப்படி?
""மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது, அவரது தனிப்பட்ட செயலராக கோவிந்த் பணியாற்றி வந்தார்."" இது ஒன்று போதும். இவரைவிட சிறந்த ஜனாதிபதி போட்டியாளர் கிடையாது. மொரார்ஜி - ICS பட்டதாரி. இவரை விட, புத்திசாலி, நாட்டுப்பற்று. , கடின உழைப்பு, நேர்மை, எதிர்காலத்தை அறியும் மூளை பொருளாதாரத்தை கரைத்து குடித்த கனவான் இந்தியாவில் கிடையாது. அடுத்து - வல்லபை படேல், சாஸ்திரி, சந்திரசேகர், மோடி ஆகியோர் தேசபக்தி மிக்க, புத்திசாலிகள். இந்த லிஸ்டில் இப்போது கோவிந்த சேர்ந்துள்ளார்.   13:53:30 IST
Rate this:
4 members
1 members
19 members
Share this Comment