Advertisement
தினமலர் முதல் பக்கம் » Krish அவரது கருத்துக்கள்
Krish : கருத்துக்கள் ( 202 )
Krish
Advertisement
மே
20
2013
சினிமா விஜய்-முருகதாஸ் படத்திற்கு கொலவெறி அனிருத் இசை......
யார் இசை அமைத்தாலும் மனதில் நிற்கும் பாடல்கள் தற்போது வருவதில்லை. இப்போது இருக்கும் இசை அமைப்பாளர்களுக்கு திறமை அவ்வளவுதான்.   00:39:01 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
20
2013
அரசியல் அம்மாவின் ஈராண்டு சாதனை சட்டசபையில் பவர் கட் தான் ஸ்டாலின் ஏளனப் பேச்சு
ஸ்டாலின் சொல்வது சரிதான். தமிழகத்தில் நிலவும் மின் பிரச்சனையை சரி செய்வேன் என்று என்று கூறி அம்மா அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் வாக்குறுதியை காப்பாற்றமுடியவில்லை. தேர்தலுக்காக பொய் வாக்குறுதிகள் அளிப்பது காலம் காலமாக தொடர்வது வேதனை அளிக்கிறது.   00:30:23 IST
Rate this:
46 members
1 members
152 members
Share this Comment

மே
15
2013
கல்கி சி.எஸ்.கே.வின் சீக்ரெட்!
csk வெற்றிக்கு தோனிதான் காரணம். இதுதான் உண்மை. நாளையே டோனி வேறு அணிக்கு மாறி விட்டால் csk வின் வெற்றி தடை பட்டு போகும்.    00:17:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
13
2013
பொது பா.ம.க., வன்முறையில் பொது சொத்துக்கள் சேதம்இழப்பீடு பெற பட்டியல் தயாரிக்கும் போலீஸார்
முதல்வர் சரியான நடவடிக்கைதான் எடுத்துள்ளார். இனி மேல் பொது சொத்தை சேதப்படுத்த நினைப்பவர்கள் சற்று யோசிப்பார்கள். இனி மேல் இது மாதிரியான சம்பவங்கள் நடக்கக்கூடாது. இச்சம்பவத்தில் சில அப்பாவிகளும் இறந்துள்ளார்கள். அவர்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள்.   18:25:23 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மே
12
2013
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
11
2013
அரசியல் அ.தி.மு.க., அரசுக்கு பாராட்டு விழா நடத்துவோம்! சொல்கிறார் ஸ்டாலின்
ஸ்டாலினின் பேச்சில் அரசியல் நாகரிகம் தெரிகிறது. ஆளும்கட்சி மற்றும் எதிட்கட்சிகள் மாறி மாறி வசை பாடுவதை விட்டு விட்டு அரசியல் நாகரிகத்துடன் நடந்து கொண்டால் தமிழக மக்களுக்கு பல நன்மைகள் விழையும். அந்த நாள் எப்போது வருமோ?   00:42:37 IST
Rate this:
13 members
1 members
170 members
Share this Comment

மே
10
2013
அரசியல் கர்நாடக எம்.எல்.ஏ.,க்களில் 200 பேர் கோடீஸ்வரர்கள்
நமது நாட்டில் எந்த mla ஏழையாக உள்ளார். அந்த காலம் எல்லாம் எப்போதோ மலையேறிவிட்டது. இந்த செய்தி ஒன்றும் புதிதல்ல.   00:36:35 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மே
9
2013
பொது முதலிடம் பிடிப்பதில் தொடர்ந்து ஆதிக்கம்.நாமக்கல்! பிளஸ் 2 தேர்வில் வழக்கம் போல் மாணவியர் அபாரம்!
ரமேஷ்பாபு அவர்களே, உங்கள் கூற்று உண்மை. அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை கட்டாயம் அரசு பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்ற சட்டம் வந்தால்தான் அரசு பள்ளிகள் உருப்பட வாய்ப்புள்ளது.   11:58:48 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
9
2013
பொது முதலிடம் பிடிப்பதில் தொடர்ந்து ஆதிக்கம்.நாமக்கல்! பிளஸ் 2 தேர்வில் வழக்கம் போல் மாணவியர் அபாரம்!
அமெரிக்காவே பயம் கொள்ளும் அளவில் நம்முடைய கல்விதரம் இல்லை. மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் முறைதான் நமது கல்விமுறை.   11:55:33 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மே
9
2013
உலகம் சிறந்த தாய்-சேய் நலம் ஐரோப்பிய நாடுகள் சூப்பர் இந்தியா ,ஆப்ரிக்க நாடுகள் படுமோசம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
நல்ல விசயங்களில் நம்மவர்கள் முதலிடம் வகிக்க மாட்டார்கள். ஊழல், சுகாதரகேடு, கலாசார சீரழிவு போன்றவற்றில் முன்னிலை வகிப்பார்கள் நம்மவர்கள். காலக்கொடுமை.   00:51:46 IST
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment